Close Menu
    What's Hot

    ஸ்மிருதி மந்தனாவின் இரட்டை சாதனை!. லார்ட்ஸ் டெஸ்டில் அரைசதம் விளாசி முத்திரை!

    வன்கொடுமை தடுப்பு உயர்மட்ட குழு!. முதல்வர் விஜய் தலைமையிலான குழுவில் திருமா-வுக்கு இடம்!

    “டாஸ்மாக் ஊழல் Don, நரித்தந்திர நாயகர்…”- செந்தில் பாலாஜி மீது தவெக கடும் தாக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மீண்டும் பேச்சுவார்த்தை: ஈரான் கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா
    Featured

    மீண்டும் பேச்சுவார்த்தை: ஈரான் கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா

    Editor web2By Editor web2July 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trump warning 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதற்கு அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், போர் நிறுத்தம் இனி நடைமுறையில் இல்லை என்பதை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி ஈரானிடம் தெளிவுபடுத்தியுள்ளோம்” என்று  குறிப்பிட்டுள்ளார்.

    ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்பான பிரச்சினை மற்றும் அண்மைய தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்கா–ஈரான் உறவு மீண்டும் பதற்றமடைந்துள்ளது. சமீபத்திய தாக்குதல்களில் ஈரானின் பல முக்கிய ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகள் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பதிலடியாக பஹ்ரைன், கத்தார், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரானும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால், பேச்சுவார்த்தை தொடரும் சூழல் உருவாகியிருந்தாலும், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக டிரம்ப் உறுதிப்படுத்தியிருப்பது மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    DonaldTrump IranUSA MiddleEastCrisis PeaceTalks
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇனி அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்கே முன்னுரிமை; அதன்பிறகே தேசிய கீதம்!. உள்துறை அமைச்சகம் அதிரடி!
    Next Article முட்டை விலை கிடு கிடு உயர்வு
    Editor web2
    • Website

    Related Posts

    ஸ்மிருதி மந்தனாவின் இரட்டை சாதனை!. லார்ட்ஸ் டெஸ்டில் அரைசதம் விளாசி முத்திரை!

    July 11, 2026

    வன்கொடுமை தடுப்பு உயர்மட்ட குழு!. முதல்வர் விஜய் தலைமையிலான குழுவில் திருமா-வுக்கு இடம்!

    July 11, 2026

    “டாஸ்மாக் ஊழல் Don, நரித்தந்திர நாயகர்…”- செந்தில் பாலாஜி மீது தவெக கடும் தாக்கு!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஸ்மிருதி மந்தனாவின் இரட்டை சாதனை!. லார்ட்ஸ் டெஸ்டில் அரைசதம் விளாசி முத்திரை!

    வன்கொடுமை தடுப்பு உயர்மட்ட குழு!. முதல்வர் விஜய் தலைமையிலான குழுவில் திருமா-வுக்கு இடம்!

    “டாஸ்மாக் ஊழல் Don, நரித்தந்திர நாயகர்…”- செந்தில் பாலாஜி மீது தவெக கடும் தாக்கு!

    என்னை கொலை செய்ய சதியா?. என் மீது கை வைத்தால் ஈரானையே அழித்துவிடுவேன்!. டிரம்ப் வார்னிங்

    முட்டை விலை கிடு கிடு உயர்வு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.