Close Menu
    What's Hot

    மின்மயானம் அமைக்கப்பட்டதில் அரசுக்கு இழப்பா? – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

    இந்தியாவின் சிறந்த நடிகை சாய் பல்லவிதான்!. அமீர்கான் பாராட்டு!

    எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»நடிகர் சூரியாவின் அகரம் பவுண்டேஷன் பெயரில் முறைகேடு? – முக்கிய அறிவிப்பு.
    Featured

    நடிகர் சூரியாவின் அகரம் பவுண்டேஷன் பெயரில் முறைகேடு? – முக்கிய அறிவிப்பு.

    Editor TN TalksBy Editor TN TalksApril 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 agaram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் பெயரில் முறைகேடு நடப்பதாகவும், விழிப்புடன் இருக்கும்படியும் அகரம் பவுண்டேஷன் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  

    இது தொடர்பாக அகரவும் பவுண்டேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;-

    அகரம் பவுண்டேஷன் (Agaram Foundation) சென்னை தியாகராய நகரில் மட்டுமே தனது அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் எங்களுக்குக் கிளை அலுவலகங்கள் இல்லை என்பதைப் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

    ‘அகரம் விதை’ திட்டத்திற்கான மாணவர் தேர்வு, சமூகப் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு முற்றிலும் வெளிப்படையான முறையில் நடைபெறுகிறது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் பணமாகவோ, பொருளாகவோ பெறப்படுவதில்லை.

    சமீபகாலமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில தனிநபர்களும் அமைப்புகளும் “அகரம்” என்ற பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி. தவறான தகவல்களைப் பரப்புவதோடு, மாணவர்களையும் பெற்றோர்களையும் பொதுமக்களையும் ஏமாற்ற முயற்சிப்பது கவனத்திற்கு வந்துள்ளது.

    எனவே, ‘அகரம்’ சார்பாக உங்களை அணுகுவதாகக் கூறும் நபர்கள் அல்லது அமைப்புகளிடம், எங்களின் அதிகாரப்பூர்வத் தளங்களில் உறுதிப்படுத்தாமல் எக்காரணம் கொண்டும் அசல் கல்விச் சான்றிதழ்கள், பணம், தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் நல்ல நாடு அல்ல!. ஈரான் கடும் தாக்கு!
    Next Article படுக்கையறை பயங்கரம் – அண்டர்கிரவுண்டில் தயாரான ஆயுதங்கள்
    Editor TN Talks

    Related Posts

    மின்மயானம் அமைக்கப்பட்டதில் அரசுக்கு இழப்பா? – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

    April 27, 2026

    எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்!.

    April 27, 2026

    நடிகர் தனுஷின் கர படத்துக்கு தடை கோரி வழக்கு – நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு!

    April 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மின்மயானம் அமைக்கப்பட்டதில் அரசுக்கு இழப்பா? – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

    இந்தியாவின் சிறந்த நடிகை சாய் பல்லவிதான்!. அமீர்கான் பாராட்டு!

    எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்!.

    நடிகர் தனுஷின் கர படத்துக்கு தடை கோரி வழக்கு – நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு!

    பாஜக சதி!. பவர் கட் செய்து இவிஎம் மெஷின்களை திருட முயற்சி!. மம்தா புகார்!

    Trending Posts

    பாஜக சதி!. பவர் கட் செய்து இவிஎம் மெஷின்களை திருட முயற்சி!. மம்தா புகார்!

    April 27, 2026

    வெப்ப அலை, காட்டுத்தீ, வெள்ளம்!. ஒரே நேரத்தில் தாக்கும் ‘காலநிலை’ ஆபத்து!. அதிர்ச்சி ஆய்வு!

    April 27, 2026

    மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் நல்ல நாடு அல்ல!. ஈரான் கடும் தாக்கு!

    April 27, 2026

    தபால் வாக்குகளும், இவிஎம்மில் பதிவான வாக்குகளும் ஒரு சேர எண்ணப்படும் –தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    April 27, 2026

    இது எனது கடைசி பேரணி.. பதவியேற்பு விழாவிற்கு மீண்டும் வருவேன்!. மே.வங்கத்தில் பிரதமர் சூளுரை!

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.