Close Menu
    What's Hot

    30 வருடத்திற்கு பின்னர் திருச்சி தெப்பக்குளத்துக்கு விடிவு காலம் – தொடங்கியது தூர்வாரும் பணி

    சட்டத்தை மீறி ஒன்றிய அரசு செயல்படுகிறது – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு – பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பகீர்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பு மோசடியா? – விஜய் முதல் கையெழுத்தில் சர்ச்சை
    Featured

    200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பு மோசடியா? – விஜய் முதல் கையெழுத்தில் சர்ச்சை

    Editor TN TalksBy Editor TN TalksMay 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 vijay ep
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் எனக் கூறி முதலமைச்சர் விஜய் போட்டுள்ள முதல் கையெழுத்தே மோசடி என சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.

    தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தலின்போது தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் தவெக ஆட்சி அமைத்தால் தகுதியுள்ள வீடுகளுக்கு  ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    தற்போது தவெக ஆட்சி அமைத்து ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதும், இரண்டு மாதங்களுக்கு  500 யூனிட்டுகள் வரைமின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு இரண்டு  மாதங்களுக்கு  200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்னும் அரசாணையில் முதல் கையெழுத்திட்டார்.

    இந்த நிலையில் 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் மின் கட்டணத்தில் எந்த சலுகையும் கிடைக்காது. இது மறைமுக மின் கட்டண உயர்வே ஆகும். விஜய் முதல் கையெழுத்தே மோசடி கையெழுத்து என சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    இதன் எதிரொலியாக தமிழக அரசு விளக்கமளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே 200 யூனிட் கட்டணமில்லை எனவும், , 500 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஏற்கனவே, நடைமுறையில் உள்ள 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் தொடரும் எனத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. தற்போதைய மின்திட்டத்திற்கு

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரியார் திடலில் முதல்வர் விஜய் மரியாதை!. கி.வீரமணியுடன் சந்திப்பு!
    Next Article திமுக-விடம் சொல்லிவிட்டு தான் வந்தோம்!. செல்வப்பெருந்தகை விளக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    30 வருடத்திற்கு பின்னர் திருச்சி தெப்பக்குளத்துக்கு விடிவு காலம் – தொடங்கியது தூர்வாரும் பணி

    May 15, 2026

    சட்டத்தை மீறி ஒன்றிய அரசு செயல்படுகிறது – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    May 15, 2026

    தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு – பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பகீர்

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    30 வருடத்திற்கு பின்னர் திருச்சி தெப்பக்குளத்துக்கு விடிவு காலம் – தொடங்கியது தூர்வாரும் பணி

    சட்டத்தை மீறி ஒன்றிய அரசு செயல்படுகிறது – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு – பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பகீர்

    ஈரோடு அதிமுக அலுவலகத்துக்கு பூட்டு… போலீஸ் பாதுகாப்பால் பரபரப்பு!

    திடீரெனப் பற்றி எரிந்த அரசுப் பேருந்து – நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 45 பயணிகள்

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு – பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பகீர்

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.