Close Menu
    What's Hot

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!. நீல நிறக் கம்பளமாய் மாறிய மலைப்பகுதி!
    Featured

    12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!. நீல நிறக் கம்பளமாய் மாறிய மலைப்பகுதி!

    Editor web3By Editor web3July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kurinji flowers
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் தன்மை கொண்ட அரிய வகை குறிஞ்சி மலர்கள் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன. சங்ககால இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் என்று வர்ணிக்கப்பட்ட இப்பகுதியில், சமீபத்தில் பெய்த தொடர்மழையால் காடுகள் அனைத்தும் பச்சை பசேலென மாறி இயற்கை எழிலுடன் காணப்படுகின்றன.

    கூடலூரை அடுத்த ஜீன் பூங்கா மற்றும் பெரிய சோலை போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் ‘ஸ்ட்ரோபிலாத்தஸ் குந்தியானா’ எனப்படும் ஊதா மற்றும் நீல நிற குறிஞ்சி மலர்கள் கொத்துக்கொத்தாக மலர்ந்துள்ளன. இதனால் மலைப்பகுதிகள் முழுவதும் இயற்கையாகவே நீல நிறக் கம்பளம் விரிக்கப்பட்டது போன்ற ஒரு கண்கவர் மற்றும் மயக்கும் தோற்றம் உருவாகியுள்ளது.

    இன்னும் ஒரு வார காலத்தில் இந்த மலர்கள் முழுமையாக மலர்ந்து இப்பகுதி முழுவதையும் மேலும் ரம்யமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அபூர்வக் காட்சியைத் தங்களின் கண்களால் கண்டு களிக்க உள்ளூர் மக்களும், இப்பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் மலைப்பகுதிகளுக்கு ஆர்வமுடன் சென்று பூக்களை ரசித்து வருகின்றனர்.

    after 12 years blue carpet full bloom Kurinji flowers mountain Nilgiris
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரை : மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்..! நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்..!
    Next Article முதலமைச்சர் வெற்றியை எதிர்த்த வழக்கு; புதிய நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    July 21, 2026

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    July 21, 2026

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    விமர்சனத்தை ஏற்கும் மனப் பக்குவம், மனப்பான்மை விஜய்க்கு இல்லை..!! கனிமொழி எம்.பி விளாசல்..!!

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.