Close Menu
    What's Hot

    ஆசிய விளையாட்டு போட்டி!. இந்திய மகளிர் அணி அறிவிப்பு!. தமிழக வீராங்கனைக்கு வாய்ப்பு!

    செய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன வைகோ… ”கமிஷன், கட்டிங், கரப்சன்” என திமுக ஆட்சி மீது புகார்!

    ”சம்பள பாக்கி ரூ.8.39கோடியை உடனடியாக தருக”…! உயர்நீதிமன்றத்தில் சுதா கொங்கரா வழக்கு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எங்களைச் சீண்டுபவர்களுக்கு அதே வேகத்தில் பதில்சொல்வோம் – மாணிக்கம் தாகூர் அதிரடி!
    Featured

    எங்களைச் சீண்டுபவர்களுக்கு அதே வேகத்தில் பதில்சொல்வோம் – மாணிக்கம் தாகூர் அதிரடி!

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 manikkam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம், பேசியதாவது:

    • ராகுல்காந்தியிடம் விஜய் ஆதரவு கேட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தவெக ஆட்சிக்கு ஆதரவளித்தது.
    • தமிழ்நாட்டில் மதசார்பற்ற அணி இருக்கவேண்டும், நேர்மையான முதலமைச்சர் இருக்க வேண்டும். அந்த இரண்டையும் நாங்கள் சாதித்துள்ளோம்.
    • செல்வப்பெருந்தகை தலைமையின்போது காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை மீட்டதும், கிராமக் காங்கிரஸ் கமிட்டிக்கான உறுப்பினர்களை தேர்தெடுத்ததும் முக்கியமான முயற்சி.
    • விழுந்து கிடந்த காங்கிரஸை நிலை நிறுத்தியது அழகிரி காலகட்டத்தில்தான்.
    • அதற்கு முன்பாக வீழ்ந்து கிடந்த காங்கிரஸை இவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசு ஆகியோர் தூக்கி நிறுத்தினர்.
    • கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்று இரண்டு அமைச்சர்களைப் பெற்றிருப்பதன் மூலம் காங்கிரஸின் கனவு59 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேறி உள்ளது.
    • தமிழ்நாடு காங்கிரஸைப் பொறுத்தவரை ஒரே அணிதான். அது ராகுல்காந்தி தலைமையிலான அணிதான்!
    • ராகுல்காந்திக்காகத்தான் ஓட்டு, கூட்டம், வெற்றி எல்லாம். ராகுல்காந்தி தலைமையிலான அணியில் என்னை டாஸ் போட அனுப்பி வைத்துள்ளார்கள். முன்பு செல்வப்பெருந்தகை டாஸ் போட்டார்.
    • காங்கிரஸைப் பொறுத்தவரை எங்களது கருத்துக்களை எந்தவொரு தயக்கமும் இல்லாமல் சொல்வோம். எங்களைச் சீண்டுபவர்களுக்கு அதே வேகத்தில் பதில் சொல்வோம்.
    • அமைச்சரவையில் இருப்பதால் ஆளும்கட்சியை எதிர்த்து செயல்படுவது என்பதை மக்களே விரும்பமாட்டார்கள். அதே நேரம் மக்கள் பிரச்னைகளை அரசு முன்பு எடுத்துரைப்போம்.
    • தேர்தலில் தோற்றுவிட்டதால் ஆட்சி மாறும் எனப் பேசுவது ஒரு குறைபாடுதான். காசு கொடுத்தோமே ஓட்டுப்போடவில்லையே என கலக்கம் இருக்கும். அதனால் அப்படித்தான் பேசுவார்கள்.
    • அடுத்ததாக 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல், 6 மாதத்தில் இடைத்தேர்தல், 3 வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் தவெக கூட்டணியே வெற்றி பெறும்.
    • தவெக ஆட்சியில் அமர்ந்து 45 நாட்களுக்குள் ஊழல் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக ஒவ்வொரு கட்சியும் ஊழலில் முன்னேறிவந்த நிலையில் இன்று மீட்டர் டவுனாகியுள்ளது. இந்த மாற்றத்தை மக்கள் வரவேற்கிறார்கள்.
    congress manickam tagore Political Statement warning
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமத்திய அமைச்சக செயலாளர்களுடன் பிரதமர் மோடி இன்றுமாலை அவசர ஆலோசனை!
    Next Article ஓடும் ரயிலில் பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய நபர்!. வைரலாகும் வீடியோ!. ரயில்வே அதிரடி நடவடிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    ஆசிய விளையாட்டு போட்டி!. இந்திய மகளிர் அணி அறிவிப்பு!. தமிழக வீராங்கனைக்கு வாய்ப்பு!

    June 30, 2026

    செய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன வைகோ… ”கமிஷன், கட்டிங், கரப்சன்” என திமுக ஆட்சி மீது புகார்!

    June 30, 2026

    ”சம்பள பாக்கி ரூ.8.39கோடியை உடனடியாக தருக”…! உயர்நீதிமன்றத்தில் சுதா கொங்கரா வழக்கு..!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆசிய விளையாட்டு போட்டி!. இந்திய மகளிர் அணி அறிவிப்பு!. தமிழக வீராங்கனைக்கு வாய்ப்பு!

    செய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன வைகோ… ”கமிஷன், கட்டிங், கரப்சன்” என திமுக ஆட்சி மீது புகார்!

    ”சம்பள பாக்கி ரூ.8.39கோடியை உடனடியாக தருக”…! உயர்நீதிமன்றத்தில் சுதா கொங்கரா வழக்கு..!

    ஆயிரக் கணக்கான இடங்கள் காலி; அரசு கல்லூரிகளில் சேர்க்கையை முறைப்படுத்துக – அரசுக்கு மமக வலியுறுத்தல்

    வெளியே வராத ஜான் ஆரோக்கியசாமி.. இப்போது திடீர் என்ட்ரி.. காரணம் என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.