Close Menu
    What's Hot

    பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

    ‘திரைக்கதை அரசர்’ பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை..!! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    ரசிகர்கள் நெஞ்சங்களில் என்றும் நிறைந்திருப்பார் கே.பாக்யராஜ்; ஆளுநர், மக்கள் பிரதிநிதிகள் இரங்கல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எம்.ஜி.ஆரின் கலைவாரிசு பாக்யராஜ்!
    Featured

    எம்.ஜி.ஆரின் கலைவாரிசு பாக்யராஜ்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 bakyaraj mgi A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மறைந்த நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த அன்பும் ஈடுபாடும் கொண்டவராவார்.

    திரைத்துரையில் தனது தனித்துவம் வாய்ந்த திரைக்கதை பாணியாலும், வித்தியாசமான இயக்கம் மற்றும் வசனம் காரணமாகவும் பாக்யராஜின் திறமையை ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆர். கவனித்திருந்தார்.

    013 bakyaraj mgi

    அதுமட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகள் அவரைப் பாராட்டி ஊக்கப்படுத்தியதோடு, பாக்யராஜ் நடித்த மற்றும் இயக்கியப் படங்களின் வெற்றிக்கு எம்.ஜி.ஆர் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, அவரது விழாக்களிலும் பங்கேற்றுள்ளார்.

    எம்.ஜி.ஆரால் தனது கலைவாரிசாக அறிவிக்கப்பட்ட பெருமைக்குரியவர் நடிகர் பாக்யராஜ் ஆவார்.  எம்.ஜி.ஆர், பாக்யராஜை மிகவும் அன்புடன் “பாக்கி” என்றுதான் அழைப்பார்.

    பல்வேறு நேர்காணல்களிலும், எம்.ஜி.ஆர். தன்னிடம் மிகுந்த அன்புடன் பழகியதையும், அவரிடமிருந்து ஊக்கமும், பாராட்டும் கிடைத்ததையும் பாக்யராஜ் நினைவு கூர்ந்துள்ளார்.

    எம்.ஜி.ஆர் நடித்து பாதியில் நின்ற ‘அண்ணா நீ என் தெய்வம்‘ திரைப்படத்தை, அவர் மறைவுக்குப் பின் பாக்யராஜ் பொறுப்பேற்று முடித்து ‘அவசர போலீஸ் 100′ என்ற பெயரில் வெளியிட்டார். இது எம்.ஜி.ஆர் மீது அவர் வைத்திருந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும் ஒரு சிறந்த சான்றாகும்.

    013 bakyaraj mgi c

     

    எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் 1989-ல் ‘எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்‘ என்ற கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பயணத்தை பாக்யராஜ் தொடங்கினார். எனினும், மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் அப்பார்ட்டியை கலைத்துவிட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிலும், 2006-ல் திமுகவிலும் இணைந்து பணியாற்றினார்.

    013 bakyaraj mgi B

    காலப்போக்கில் தீவிர அரசியலில் இருந்து முழுமையாக விலகினார். திராவிட சித்தாந்தக் கொள்கைகளில் தனக்கு ஈடுபாடு உண்டு எனத் தெரிவித்துள்ள அவர், தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை

    Bhagyaraj K Bhagyaraj M G Ramachandran MGR MGR Legacy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர், இயக்குநர் பாக்யராஜ் காலமானார் – மாரடைப்பால் உயிர் பிரிந்தது
    Next Article சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்..!! ஒரு கை பார்த்துடலாம்.. போட்டியிடுகிறார் சீமான்..!!
    Editor TN Talks

    Related Posts

    பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

    June 27, 2026

    ‘திரைக்கதை அரசர்’ பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை..!! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    June 27, 2026

    ரசிகர்கள் நெஞ்சங்களில் என்றும் நிறைந்திருப்பார் கே.பாக்யராஜ்; ஆளுநர், மக்கள் பிரதிநிதிகள் இரங்கல்

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

    ‘திரைக்கதை அரசர்’ பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை..!! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    ரசிகர்கள் நெஞ்சங்களில் என்றும் நிறைந்திருப்பார் கே.பாக்யராஜ்; ஆளுநர், மக்கள் பிரதிநிதிகள் இரங்கல்

    இயக்குனர் கே.பாக்யராஜின் திரைப்பயணம்

    சமூக சீர்திருத்த கருத்துகளைப் பரப்பியவர் பாக்யராஜ்..!! கே.எஸ் ரவிக்குமார் புகழாரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.