Close Menu
    What's Hot

    கனிம வள கடத்தலை தடுப்பது எப்படி? –  முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

    ஸ்டான்லி அரசு மருத்துவமனை அலட்சியம்; மாற்றிக் கொடுக்கப்பட்ட சிறுமியின் சடலம் …. புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு

    நடப்பாண்டில் 2வது முறையாக தமிழ்நாட்டில் பால், தயிர் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நடப்பாண்டில் 2வது முறையாக தமிழ்நாட்டில் பால், தயிர் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..!
    Featured

    நடப்பாண்டில் 2வது முறையாக தமிழ்நாட்டில் பால், தயிர் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..!

    Editor web4By Editor web4July 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 28
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒரு மனிதனின் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய இன்றியமையாத ஒன்று என்றால் அது பால் தான். தினமும் காலையில் பால் இன்றி ஒருவரின் வாழ்க்கை தொடங்குவது இல்லை. குழந்தைகள் முதல் முதியோர் வரை பலருக்கும் தேவாமிர்தமாக இருப்பது இந்த பால் தான்.

    அப்படியிருக்க தற்போது இந்தியா முழுவதிலும் வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியிலும் கடந்த ஓராண்டாகவே பால் உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. இதனால், தனியார் பால் நிறுவனங்கள், பால் வணிகத்தை தக்கவைத்துக்கொள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வருகின்றன.

    இந்த நிலையில், தமிழகத்தில் நடப்பாண்டில் 2-வது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளன. அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா நிறுவனங்களின் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ”ஆரோக்யாவை தொடர்ந்து, அமிர்தா, வேதா, சன், ராஜ், சக்ரா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட நிறுவனங்கள் நிகழாண்டில் 2-வது முறையாக பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளன.

    பால் உற்பத்தி குறைவு, கொள்முதல் விலை மற்றும் மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக விலை உயர்த்தப்பட்டாலும், பால் முகவர்களின் ‘கமிஷன்’ மற்றும் ஊக்கத் தொகையை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை.

    எரிபொருள், கடை வாடகை, ஊழியர் ஊதியம் உள்ளிட்ட செலவுகளைக் கருத்தில் கொண்டு, பால் முகவர்களுக்கு சதவீத அடிப்படையில் கமிஷன் மற்றும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இந்த ஆண்டில், மொத்தமாக லிட்டருக்கு ரூ.6 வரை விலை உயர்ந்துள்ளதால், குறைந்த விலை கொண்ட ஆவின் பாலை மக்கள் அதிகம் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. அதனால், ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக செயற்குழுவை கூட்டத் திட்டமிடும் இபிஎஸ்!. அதிருப்தியாளர் மீது பாயும் நடவடிக்கை?
    Next Article ஸ்டான்லி அரசு மருத்துவமனை அலட்சியம்; மாற்றிக் கொடுக்கப்பட்ட சிறுமியின் சடலம் …. புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு
    Editor web4

    Related Posts

    கனிம வள கடத்தலை தடுப்பது எப்படி? –  முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

    July 27, 2026

    ஸ்டான்லி அரசு மருத்துவமனை அலட்சியம்; மாற்றிக் கொடுக்கப்பட்ட சிறுமியின் சடலம் …. புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு

    July 27, 2026

    அதிமுக செயற்குழுவை கூட்டத் திட்டமிடும் இபிஎஸ்!. அதிருப்தியாளர் மீது பாயும் நடவடிக்கை?

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கனிம வள கடத்தலை தடுப்பது எப்படி? –  முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

    ஸ்டான்லி அரசு மருத்துவமனை அலட்சியம்; மாற்றிக் கொடுக்கப்பட்ட சிறுமியின் சடலம் …. புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு

    நடப்பாண்டில் 2வது முறையாக தமிழ்நாட்டில் பால், தயிர் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..!

    அதிமுக செயற்குழுவை கூட்டத் திட்டமிடும் இபிஎஸ்!. அதிருப்தியாளர் மீது பாயும் நடவடிக்கை?

    அரபு நாட்டுப் பேரிச்சை சாகுபடி!. குறைந்த செலவில் இரட்டிப்பு லாபம்!. அசத்தும் இயற்கை விவசாயி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.