Close Menu
    What's Hot

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விமான விபத்து நிகழ்விடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி
    Featured

    விமான விபத்து நிகழ்விடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி

    Editor TN TalksBy Editor TN TalksJune 13, 2025Updated:June 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 06 13 105713
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    241 பேரை பலிகொண்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றடைந்தார்.

    அகமதாபாத்தில் இருந்து லண்டனின் காட்விக் விமான நிலையத்திற்கு செல்ல இருந்த ஏர்இந்தியா 171 ரக விமானம் நேற்று நண்பகல் விபத்துக்குள்ளானது. சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே அருகில் உள்ள மேகானி என்ற குடியிருப்பில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. மேலும் அங்கிருந்த பி.ஜே.மருத்துவமனையின் உணவு விடுதி கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 12 விமான ஊழியர்கள், 168 இந்தியர்கள், 53 இங்கிலாந்து நாட்டினர், 7 போர்ச்சுக்கல் நாட்டினர், கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்.

    என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் – விஜய் வேண்டுகோள்#VIJAYHonorsStudents#தமிழகவெற்றிக்கழகம்‌ #thalapathyvijay #thalapathy #vijay #viral #tvk@TVKVijayHQ pic.twitter.com/88r4sc6CYH

    — TNTalks (@tntalksofficial) June 13, 2025

    இந்நிலையில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்றுகாலை சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு குஜராத் வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மேகானி குடியிருப்பு பகுதிக்கு அவர் சென்று, விமான விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டார். மீட்பு பணிகள் நிலவரம் என்ன?, குடியிருப்புகளில் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். பிரதமருடன் குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத், குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேல், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் விமான விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பி.ஜே.மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், குடியிருப்புவாசிகள் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அகமதாபாத் மருத்துவமனைக்கு பிரதமர் சென்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாசாவில் போர்நிறுத்தம் கோரும் தீர்மானம் நிறைவேற்றம்.. இந்தியா வாக்களிக்க மறுப்பு…
    Next Article பொன்முடி ஆபாசமாக பேசிய வழக்கு.. டிஜிபி, கமிஷனர் பதிலளிக்க உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    July 22, 2026

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    July 22, 2026

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.