Close Menu
    What's Hot

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீட் தேர்வு ரத்து!. தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற NTA முக்கிய அறிவிப்பு!
    Featured

    நீட் தேர்வு ரத்து!. தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற NTA முக்கிய அறிவிப்பு!

    Editor web3By Editor web3May 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    NEET symbol
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த மே 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு நாடு தழுவிய அளவில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட தேர்வு கட்டணத்தை மீண்டும் அவர்களின் வங்கிக் கணக்கிற்கே திருப்பியளிக்க  தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ள மறுதேர்வுக்கு மாணவர்கள் தனியாக எந்தவொரு கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றும் NTA ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

    கட்டணத்தை திரும்பப் பெறுவது எப்படி?

    தேர்வு கட்டணத்தை ரீஃபண்ட் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தங்களின் வங்கி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:

    விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். தளத்தில் தங்களின் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் கடவுச்சொல் (Password) அல்லது பிறந்த தேதியைப் பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும்.

    உள்நுழைந்த பிறகு, ‘Refund’ இணைப்பைக் கிளிக் செய்து, பின்வரும் துல்லியமான வங்கி விவரங்களை வழங்க வேண்டும்.

    கணக்கு வைத்திருப்பவரின் பெயர் (Account Holder Name)

    வங்கியின் பெயர் (Bank Name)

    கணக்கு எண் (Account Number)

    ஐஎஃப்எஸ்சி குறியீடு (IFSC Code)

    இந்த வங்கி விவரங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க மே 27 அன்று இரவு 11.50 மணி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    வங்கி விவரங்களை மிகவும் கவனமாகப் பதிவிடுமாறு NTA அறிவுறுத்தியுள்ளது. தவறான விவரங்களை அளித்தால் கட்டணம் திரும்புவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், தேவைப்பட்டால் சரிபார்ப்பிற்காக ‘Cancelled Cheque’ நகலையும் மாணவர்கள் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபணிப்பெண் வேடத்தில் ராணுவ ஜெனரல்!. ட்ரம்ப் பயணத்தின்போது சீனா உளவு பார்த்ததா?
    Next Article மூடப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று வேலை!. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    July 4, 2026

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    July 4, 2026

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.