Close Menu
    What's Hot

    இந்தியாவில் நுழைந்தது எல் நினோ!. மிக மோசமான மழைப்பொழிவு?. வறட்சி ஏற்படும் அபாயம்!

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»நெல்லை கவின் கொலை வழக்கு – தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தாயார் கைது
    Featured

    நெல்லை கவின் கொலை வழக்கு – தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தாயார் கைது

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 kavin A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெல்லையில் நிகழ்ந்த கவின் ஆணவக் கொலையில், தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

     

    நெல்லைபாளையங்கோட்டையில்காதல்விவகாரத்தில்தலித்சமூகத்தைசேர்ந்தமென்பொறியாளர்ஆணவக்கொலைசெய்யப்பட்டுள்ளார். அந்தஇளைஞரைஅவரதுதாயின்கண்முன்னேபெண்ணின்சகோதரர்கொலைசெய்துள்ளார். இதுதொடர்பாககைதுசெய்யப்பட்டஅவர்காவல்நிலையத்தில்ஒப்புதல்வாக்குமூலமும்கொடுத்துள்ளார்.

     

    காவல்சார்புஆய்வாளர்களானபெண்ணின்பெற்றோர்மீதும்சாதியவன்கொடுமைதடுப்புச்சட்டம்பாய்ந்துள்ளது. அவர்களையும்கைதுசெய்யவலியுறுத்திகொலையுண்டஇளைஞரின்உடலைவாங்கமறுத்துஅவரதுபெற்றோரும்குடும்பத்தினரும்தொடர்ந்துபோராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

     

    தூத்துக்குடிமாவட்டம்ஏரல்அருகேஉள்ளஆறுமுகமங்கலத்தை சேர்ந்த மென் பொறியாளர் கவின் செல்வகணேஷ், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததால் அந்தப் பெண்ணின் சகோதரனான சுர்ஜித் என்பவரால் கொலை செய்யப்பட்டார்.

     

    பெண்ணின் பெற்றோரான சரவணனும், கிருஷ்ணகுமாரியும்

     

    மணிமுத்தாறுபட்டாலியன்காவல்சார்புஆய்வாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.

    001 kavin b

     

    விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த செல்வகணேஷ், தனது தாத்தவை மருத்துவ சிகிச்சைக்காக பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்திருந்தபோது, அவரை சுர்ஜின் நைசாகப் பேசி அழைத்து சென்று கொலை செய்திருக்கிறார்.

     

    அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவிக்களை ஆய்வு செய்து சுர்ஜித் கொலை செய்ததை உறுதிப்படுத்திய போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் ஆணவக் கொலை செய்ததை சுர்ஜித் ஒப்புக் கொண்டார்

     

    001 kavin

     

    இந்தக் கொலைக்கு மூலகாரணம் சுர்ஜித்தின் பெற்றோர் தான் என கவின் குடும்பத்தினர் வலியுறுத்திய நிலையில் சுர்ஜித்தின் தந்தை சரவணன்,உறவினர் ஜெயபால் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமார் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் அவரை இன்று கைது செய்துள்ளனர்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article20 ஆண்டுகளுக்குப் பின்.. மீண்டும் இந்திய மாம்பழ இறக்குமதிக்கு ஜப்பான் தடை..!!
    Next Article உ.பி-யில் பலத்த காற்று, மழை.. இடிந்து விழுந்த மேம்பாலம்..!! 6 பேர் உயிரிழப்பு..!!
    Editor TN Talks

    Related Posts

    இந்தியாவில் நுழைந்தது எல் நினோ!. மிக மோசமான மழைப்பொழிவு?. வறட்சி ஏற்படும் அபாயம்!

    June 13, 2026

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    June 13, 2026

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவில் நுழைந்தது எல் நினோ!. மிக மோசமான மழைப்பொழிவு?. வறட்சி ஏற்படும் அபாயம்!

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!. G7 மாநாட்டில் பங்கேற்பு!

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.