Close Menu
    What's Hot

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இணையதளம் மூலம் விணப்பித்தால் விஜய்க்கு அனுமதி தரப்படும்..! சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்..!
    Featured

    இணையதளம் மூலம் விணப்பித்தால் விஜய்க்கு அனுமதி தரப்படும்..! சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

    Editor TN TalksBy Editor TN TalksMarch 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்துக்கு முறையாக இணையதளம் மூலம் பதிவு செய்தால் அனுமதி வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபன் தெரிவித்துள்ளார்.

    சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பிரித்து, வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை 16 தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் நேற்று தொடங்கி வைத்தார்….

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றால் அதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். சுவிதா இணையதளத்தில் 48 மணி நேரத்துக்கு முன்னரே பதிவு செய்து அனுமதி பெறுவது கட்டாயம். த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்துக்கு முறையாக இணையதளம் மூலம் பதிவு செய்தால் அனுமதி வழங்கப்படும்”.

    ”மேடை அமைத்து பிரமாண்டமாக நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டால் பொது பணித்துறையிடம் அனுமதி வாங்கவேண்டும். அரசியல் கட்சி தேர்வு செய்யும் இடம் பொதுமக்களுக்கு இடையூறாக இல்லை என போலீசார் என்.ஓ.சி. கொடுக்க வேண்டும். ஆர்.ஓ.விடம் இணையதளம் மூலம் ஒரு அனுமதி கடிதம் வருகிறது என்றால் அவர் அதனை பரிசீலித்து முறையாக சான்றிதழ்கள் இருந்தால் 3 முதல் 4 மணி நேரத்துக்குள் அனுமதி கொடுத்து விடுவார்.

    நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பு பேரணி செல்கிறோம் என நேரில் சென்று கடிதம் கொடுத்தால் அனுமதி கொடுக்க முடியாது. இணையதளம் மூலம் அனுமதி கேட்டு பதிவு செய்பவர்களின் மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை இணையதளத்திலேயே பதிவு செய்கிறோம். சென்னையில் 19 ஆயிரத்து 500 வாக்குசாவடி அலுவலர்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதல்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது” எனக் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக பரப்புரைக்கு முட்டுக்கட்டை; திடீர் பள்ளங்கள் எங்கிருந்து வந்தன? விஜய் கேள்வி!.
    Next Article ரூ.11,200கோடி மதிப்பில் நொய்டா சர்வதேச விமான நிலையம்..! பிரதமர் மோடி திறந்து வைப்பு..!
    Editor TN Talks

    Related Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    July 4, 2026

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.