Close Menu
    What's Hot

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்
    Featured

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 petrol
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெட்ரோல், டிசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி.  கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;-

    சென்னையில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 3.10 உயர்ந்து 103.90க்கும் டீசல் லிட்டருக்கு ரூ. 3.08 உயர்ந்து  95.47க்கும் விற்பனை ஆகிறது.

    ஆட்டோ, கால்டாக்சி, டெலிவரி ஊழியர்கள் இந்த விலையுயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

    ஏற்கெனவே சமையல் எரிவாயு பற்றாக்குறையால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் லாபம் பார்த்த ஒன்றிய அரசு இப்போது விலையுயர்ந்தபோது அதன் சுமையைப் பொதுமக்கள் மீது சுமத்தியுள்ளது.

    இதன் தாக்கம் தொடர்வினையாகப் பல்வேறு தொழில்களிலும் எதிரொலிக்கும். சிறுதொழில்கள் முடங்கிப்போகும் அபாயமுள்ளது.

    தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு. உடனடியாக இந்த விலையுயர்வை திரும்பப் பெற வேண்டும் எனக் கோருகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் – இந்திய அணி அறிவிப்பு
    Next Article கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது – போஸ்டர் வெளியிட்ட சூர்யா
    Editor TN Talks

    Related Posts

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    May 15, 2026

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    May 15, 2026

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது – போஸ்டர் வெளியிட்ட சூர்யா

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    Trending Posts

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    May 15, 2026

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    May 15, 2026

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    May 15, 2026

    கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது – போஸ்டர் வெளியிட்ட சூர்யா

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.