Close Menu
    What's Hot

    திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்!. முதல்வருக்கு திருமா வலியுறுத்தல்!

    இந்தியாவில் புதிய சாதனை படைத்த “ஸ்பைடர் மேன்”!. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

    பிரதமர் மோடி குறித்த மார்பிங் ரீல்ஸ் விவகாரம்!. மெட்டா இந்தியா தலைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்தடங்கல்! மின்கட்டணக் குளறுபடி!- மு.க.ஸ்டாலின் கண்டனம்
    Featured

    தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்தடங்கல்! மின்கட்டணக் குளறுபடி!- மு.க.ஸ்டாலின் கண்டனம்

    Editor web1By Editor web1July 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 20
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சார விநியோகத்தில் தொடர் தடங்கல், மின் கட்டண குளறுபடி ஏற்பட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாவதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் Reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘திருவிளையாடல்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 61 ஆண்டுகள் நிறைவு!
    Next Article E20 பெட்ரோலால் மைலேஜ் 2 முதல் 6% வரை குறையும்; ஆனால் இன்ஜின் பழுதாகாது! நிதின் கட்கரி தகவல்!
    Editor web1
    • Website

    Related Posts

    திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்!. முதல்வருக்கு திருமா வலியுறுத்தல்!

    July 31, 2026

    இந்தியாவில் புதிய சாதனை படைத்த “ஸ்பைடர் மேன்”!. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

    July 31, 2026

    பிரதமர் மோடி குறித்த மார்பிங் ரீல்ஸ் விவகாரம்!. மெட்டா இந்தியா தலைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!.

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்!. முதல்வருக்கு திருமா வலியுறுத்தல்!

    இந்தியாவில் புதிய சாதனை படைத்த “ஸ்பைடர் மேன்”!. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

    பிரதமர் மோடி குறித்த மார்பிங் ரீல்ஸ் விவகாரம்!. மெட்டா இந்தியா தலைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!.

    ITR தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!. இந்த முக்கிய தவறுகளை செய்யாதீர்கள்!

    காமன்வெல்த் 2026!. இந்திய வீரர்கள் இதுவரை எத்தனை பதக்கங்களை வென்றுள்ளனர்!. முழு விவரம் இதோ!!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.