Close Menu
    What's Hot

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு!
    Featured

    விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு!

    Editor web3By Editor web3May 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmdk premalatha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர் பின்னடைவு ஏற்பட்டு வருவது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தபால் வாக்குகளில் இருந்தே அவர் பின்தங்கிய நிலையில் இருந்தார். தற்போது முடிவடைந்துள்ள மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் இறுதியிலும், அவர் மற்ற பிரதான வேட்பாளர்களை விடக் குறைவான வாக்குகளைப் பெற்றுத் தொடர்ந்து பின்னடைவிலேயே நீடிக்கிறார்.

    விருத்தாச்சலம் தொகுதி தேமுதிகவின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த்  முதன்முதலில் களம் கண்டு வெற்றி பெற்ற ராசியான தொகுதி என்பதால், அங்கு பிரேமலதா போட்டியிடுவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரப்படி அங்கு திமுக மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வரும் வேளையில், பிரேமலதா விஜயகாந்த் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அடுத்தடுத்த சுற்றுகளில் இந்த நிலை மாறுமா அல்லது விருத்தாச்சலம் கோட்டையை தேமுதிக இழக்குமா என்பது மதியத்திற்குள் தெரிந்துவிடும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் பாஜகவிற்கு பெரும் அடி!. 27 தொகுதிகளிலும் பின்னடைவு!
    Next Article 100 இடங்களைத் தொடும் தவெக… முதலமைச்சராகிறார் விஜய்?
    Editor web3
    • Website

    Related Posts

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப்பகலில் 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை!

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.