Close Menu
    What's Hot

    கரூரில் பட்டா மாற்ற நடவடிக்கை..!! தவெக அரசின் முடிவுக்கு அண்ணாமலை ஆதரவு..!!

    எதிர்காலப் போர்களில் AI முக்கியம், ஆனால் வெற்றி வீரர்களின் உறுதியில்தான்..!! ராஜ்நாத் சிங் பேச்சு..!!

    பாஜக-வை வீழ்த்த திமுக, தவெக ஒன்றிணைய வேண்டும்: சி.பி.ஐ. வீரபாண்டியன் பேட்டி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அரசுப் பள்ளிகளுக்கு அதிகரிக்குது மவுசு…
    Featured

    அரசுப் பள்ளிகளுக்கு அதிகரிக்குது மவுசு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 2, 2025Updated:June 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    03
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும், கூடுதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பட்டியலும் அதிகமாக இருந்ததால், இந்த முறை அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பொதுமக்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சென்னை மாநகராட்சியின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்….

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2025 – 26ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, மார்ச் மாதம் துவங்கியது. இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி தரப்பில் சிறப்பு கவனம் எடுக்கப்பட்டது.

    அதன் பயனாக, கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் நேற்று வரை, 16 ஆயிரத்து 491 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்னும் சேர்க்கை நடந்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articlebye bye உப்புமா…welcome பொங்கல் சாம்பார்..
    Next Article நாளை செம்மொழி நாள் விழா…
    Editor TN Talks

    Related Posts

    கரூரில் பட்டா மாற்ற நடவடிக்கை..!! தவெக அரசின் முடிவுக்கு அண்ணாமலை ஆதரவு..!!

    July 11, 2026

    எதிர்காலப் போர்களில் AI முக்கியம், ஆனால் வெற்றி வீரர்களின் உறுதியில்தான்..!! ராஜ்நாத் சிங் பேச்சு..!!

    July 11, 2026

    பாஜக-வை வீழ்த்த திமுக, தவெக ஒன்றிணைய வேண்டும்: சி.பி.ஐ. வீரபாண்டியன் பேட்டி

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூரில் பட்டா மாற்ற நடவடிக்கை..!! தவெக அரசின் முடிவுக்கு அண்ணாமலை ஆதரவு..!!

    எதிர்காலப் போர்களில் AI முக்கியம், ஆனால் வெற்றி வீரர்களின் உறுதியில்தான்..!! ராஜ்நாத் சிங் பேச்சு..!!

    பாஜக-வை வீழ்த்த திமுக, தவெக ஒன்றிணைய வேண்டும்: சி.பி.ஐ. வீரபாண்டியன் பேட்டி

    இயல்பானதாகிவிட்டதா ஊழல்? தார்மீக பிம்பங்களும் அரசியல் ‘வாஷிங் மெஷின்’ கலாச்சாரமும்!

    வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட15 பேர் உயிரிழப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.