Close Menu
    What's Hot

    தூத்துக்குடி : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்..! ஜாமின் மனு ஒத்திவைப்பு..!

    புதிய சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்… CUMTA முடிவு!

    நிலப் பிரச்சனை தொடர்பாக குழந்தையுடன் பெண்கள் தர்ணா… தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மீண்டும் சிக்கலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி..! 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை..!
    Featured

    மீண்டும் சிக்கலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி..! 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை..!

    Editor web4By Editor web4July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் அமைச்சர் V. Senthil Balaji மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து (Disproportionate Assets – DA) வழக்கைதமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC)வழக்குப் பதிவு செய்துள்ளது.

    விசாரணையின் ஒரு பகுதியாக, மொத்தம் 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை

    * சென்னையில் 14 இடங்கள்
    * கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் ராமேஸ்வரப்பட்டி வீடு
    * அவரது உதவியாளர் சுப்பிரமணியின் வீடு
    * கரூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாஸ்கரின் வீடு
    * ரமேஷ், கார்த்திக் ஆகியோரின் வீடுகள்
    * கரூரில் உள்ள TASMACமண்டல அலுவலகம்

    ஆகிய இடங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருகிறது. DVAC அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்துள்ள நிலையில், எந்த ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன யாரும் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

    இந்த வழக்கின் மைய குற்றச்சாட்டு செந்தில் பாலாஜி மற்றும் மற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தங்களின் அறியப்பட்ட வருமானத்தை விட அதிக மதிப்புள்ள சொத்துகளை சட்டவிரோதமாக சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகதாது பிரச்னையில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது… மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
    Next Article தமிழ்நாட்டின் நலன்… ஒன்று சேரும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள்- திமுக புறக்கணிப்பு?
    Editor web4

    Related Posts

    தூத்துக்குடி : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்..! ஜாமின் மனு ஒத்திவைப்பு..!

    July 29, 2026

    புதிய சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்… CUMTA முடிவு!

    July 29, 2026

    நிலப் பிரச்சனை தொடர்பாக குழந்தையுடன் பெண்கள் தர்ணா… தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தூத்துக்குடி : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்..! ஜாமின் மனு ஒத்திவைப்பு..!

    புதிய சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்… CUMTA முடிவு!

    நிலப் பிரச்சனை தொடர்பாக குழந்தையுடன் பெண்கள் தர்ணா… தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி? அமைச்சர் ராஜ்மோகன் தகவல்..!!

    தமிழ்நாட்டின் நலன்… ஒன்று சேரும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள்- திமுக புறக்கணிப்பு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.