Close Menu
    What's Hot

    பரபரப்பை ஏற்படுத்திய 11வது பாயிண்ட்: ‘நடிகையுடன் தொடர்பு’ குற்றச்சாட்டில் சிக்குவது யார்..?? திமுக NRI விங் கேள்வி!

    நடிகை திரிஷா பதிவும் திமுக ஐடி விங் பதிலும்… அதே நாளில் நடந்ததால் சர்ச்சை..!!

    திடீரென பிரேக் பிடிக்காத பஸ்!. நெஞ்சை பதறவைத்த நிமிடங்கள்!. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நான் பேசுனாலே ப்ராப்ளம்தான் – நடிகர் ரஜினிகாந்த் எமோஷனல்!
    Featured

    நான் பேசுனாலே ப்ராப்ளம்தான் – நடிகர் ரஜினிகாந்த் எமோஷனல்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 rajini
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தின் பெயர் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

    அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படத்துக்கு தர்மன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,

    பேச அழைக்கிறோம்னு சொன்னாலே தயக்கமா இருக்கு; ஏன்னா நான் பேசுனாலே ப்ராப்ளம்;  ஒண்ணு எனக்கு ப்ராப்ளம், இல்ல மத்தவங்களுக்கு ப்ராப்ளம்.

    ஏதாவது பேசிட்டே இருப்பாங்க; ஏதாவது கிளப்பிக்கிட்டே இருப்பாங்க. நான் சும்மா இருந்தாலும், பேசினாலும் ஏதாவது கலாட்டா செஞ்சிக்கிட்டே இருப்பாங்க என நடப்புச் சூழலை சுட்டிக்காட்டினார்.

    ரொம்பநாள் கழிச்சி கத்துக்கிட்டேன்…. நம்மளப் பிடிக்காதவங்களுக்கு நாம என்ன செஞ்சாலும் என்ன பண்ணாலும் பிடிக்காது. நம்மளப் பிடிச்சவங்களுக்கு நாம என்ன செஞ்சாலும், எது பண்ணினாலும் பிடிக்கும்னு நெனைக்கிறது முட்டாள்தனம். அதனால ஜாக்கிரதையா இருக்கணும்  தன அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

    இந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி,  சி.பி.சக்கரவர்த்தி தொடர்ந்து இப்போ அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்துக்குள் வந்தாரு என படத்தின் நிகழ்வுகள் குறித்துப் பேசியவர்,

    001 rajini a

    படத்தோட கதையக் கேக்கணும்னு வலுக்கட்டாயமா சொன்னபிறகுதான் கமல் கதையைக் கேட்டாரு எனக் கூறியதோடு, தனது பழைய நினைவுகளையும் அசைபோட்டார்.

    அப்போது இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் தான் நடிக்க கமல்ஹாசனின் அழைப்புதான் காரணம் எனக் கூறி படப்பிடிப்பின்போது நடந்த சில சுவாரஷ்ய நிகழ்வுகளைக் குறிப்பிட்டார்.

    இந்தப் படம் ரொம்ப நல்லா வரும் என நம்பிக்கை தெரிவித்தவர், இன்னும் பல படங்களை கமல்ஹாசன் தயாரிக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

    Kollywood Rajinikanth Emotional Rajinikanth Speech Tamil Cinema
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கர்ப்பிணி பெண்..!! சட்டென முதல்வர் விஜய் செய்த செயல்..!!
    Next Article சீமான் போராட்டத்திற்கு கிடைச்சாச்சு பதில்..!! அரசு பேருந்துகளில் மீண்டும் ‘தமிழ்நாடு’ பெயர்..!!
    Editor TN Talks

    Related Posts

    பரபரப்பை ஏற்படுத்திய 11வது பாயிண்ட்: ‘நடிகையுடன் தொடர்பு’ குற்றச்சாட்டில் சிக்குவது யார்..?? திமுக NRI விங் கேள்வி!

    June 24, 2026

    நடிகை திரிஷா பதிவும் திமுக ஐடி விங் பதிலும்… அதே நாளில் நடந்ததால் சர்ச்சை..!!

    June 24, 2026

    திடீரென பிரேக் பிடிக்காத பஸ்!. நெஞ்சை பதறவைத்த நிமிடங்கள்!. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பரபரப்பை ஏற்படுத்திய 11வது பாயிண்ட்: ‘நடிகையுடன் தொடர்பு’ குற்றச்சாட்டில் சிக்குவது யார்..?? திமுக NRI விங் கேள்வி!

    நடிகை திரிஷா பதிவும் திமுக ஐடி விங் பதிலும்… அதே நாளில் நடந்ததால் சர்ச்சை..!!

    திடீரென பிரேக் பிடிக்காத பஸ்!. நெஞ்சை பதறவைத்த நிமிடங்கள்!. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

    சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’!

    12 மாவட்டங்களுக்கு ஆபத்து மணி அடித்த எல்-நினோ.. வறட்சி சூழல் உருவாகுமா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.