Close Menu
    What's Hot

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    சர்வதேச குடும்ப தினம்  – குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு ஜெயக்குமார் வாழ்த்து

    கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எரிபொருள் விலை உயர்வு: வேல்முருகன் கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறைக்கவேண்டும் – விஜய் அரசுக்கு எடப்பாடி கோரிக்கை
    Featured

    பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறைக்கவேண்டும் – விஜய் அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 vijay eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை குறைக்கவேண்டும் என தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும், வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுவதாகச் செல்லப்படும் நிலையில், பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி
    Next Article கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எரிபொருள் விலை உயர்வு: வேல்முருகன் கண்டனம்!
    Editor TN Talks

    Related Posts

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    May 15, 2026

    சர்வதேச குடும்ப தினம்  – குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு ஜெயக்குமார் வாழ்த்து

    May 15, 2026

    கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எரிபொருள் விலை உயர்வு: வேல்முருகன் கண்டனம்!

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    சர்வதேச குடும்ப தினம்  – குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு ஜெயக்குமார் வாழ்த்து

    கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எரிபொருள் விலை உயர்வு: வேல்முருகன் கண்டனம்!

    பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறைக்கவேண்டும் – விஜய் அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    May 15, 2026

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.