Close Menu
    What's Hot

    ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 15.4% உயர்ந்து ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    கம்பம்;  சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை

    திருவள்ளூர் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு எதிரான புகார்…. காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருப்பூர் : 330மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்திய பள்ளி மாணவர்கள்..! ஊர்வலத்தை கண்டு வியந்த பொதுமக்கள்..!
    Featured

    திருப்பூர் : 330மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்திய பள்ளி மாணவர்கள்..! ஊர்வலத்தை கண்டு வியந்த பொதுமக்கள்..!

    Editor web4By Editor web4August 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூரில், ‘Flag’ எனும் தமிழ்ப்பட பிரமோசன் நிகழ்ச்சிக்காக, 330 மீ நீளமுள்ள தேசிய கொடியை ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் ஊர்வலமாக சென்றனர்.

    ஐ அண்ட் ஐ மூவிஸ் தயாரப்பில், ப்ளாக்(FLAG) திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளி வரவுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் பிரமோசன் (முன்னோட்ட) நிகழ்ச்சியானது திருப்பூரில் இன்று நடைபெற்றது. திருப்பூர் குமரன் நினைவுத்ததூண் முன்பாக தனியார் பள்ளி மாணவ, மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் 500 மீ நீளமுள்ள தேசிய கொடியை ஏந்தியபடி சென்ற ஊர்வலத்தை திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து இந்த ஊர்வலமானது குமரன் நினைவகம் சென்று நிறைவடைந்தது.

    இந்நிகழ்வில் பங்கேற்ற பட தயாரிப்பாளர் வைர பிரகாஷ், திரைப்பட நடிகர்கள் கிரி தூவரகேஷ், மிக்கி மக்கி ஜா, தீஹான் மற்றும் திருப்பூர் குமரன் குடும்பத்தார் உள்ளிட்டோர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதனை தொடர்ந்து இப்படத்தின் பாடலான ‘வந்தே திரங்கா’ பாடல் பிரம்மாண்ட எல்இடி வாயிலாக திரையிடப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகன்னியாகுமரி : இருசக்கர வாகனம் மீது மோதிய மினி டெம்போ..! இருவர் உயிரிழப்பு..!
    Next Article விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்…  எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    Editor web4

    Related Posts

    ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 15.4% உயர்ந்து ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    August 1, 2026

    கம்பம்;  சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை

    August 1, 2026

    தனிமைப்பட்டு நிற்கிறார் தனி ஆவர்த்தன முதலமைச்சர்… எப்போது அனைத்துக்கட்சி கூட்டம்? – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 15.4% உயர்ந்து ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    கம்பம்;  சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை

    திருவள்ளூர் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு எதிரான புகார்…. காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தனிமைப்பட்டு நிற்கிறார் தனி ஆவர்த்தன முதலமைச்சர்… எப்போது அனைத்துக்கட்சி கூட்டம்? – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    சத்துணவில் “சிக்கன் பிரியாணி”!. புரோட்டீன் ரொம்ப முக்கியம்; அரசியல் செய்யாதீர்கள்!. அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.