Close Menu
    What's Hot

    அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு.. கட்சியிலிருந்து ஞானசவுந்தரி நீக்கம்..!! தவெக அதிரடி..!!

    பழனி கோயில் நில மோசடி விவகாரம்: சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!

    புதுக்கோட்டை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை..! படகுகளை பாதுகப்பாக வைக்க அறிவுறுத்தல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured» சென்னை மக்களுக்கு ஹாட் செய்தி..! 5 நாட்களுக்கு ஜாக்கிரதையாக இருங்கள்..!
    Featured

     சென்னை மக்களுக்கு ஹாட் செய்தி..! 5 நாட்களுக்கு ஜாக்கிரதையாக இருங்கள்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அவ்வபோது வானம் இருட்டினாலும், மிதமான மழை பெய்தாலும் கூட வெயிலின் தாக்கம் குறைந்த பாடில்லை. உச்சகட்டமாக நேற்று வெயில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் கொளுத்தியது.

    தலைநகர் சென்னையில் 107 டிகிரி வெயில் பதிவானது. சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் அனல் காற்றும் வீசியதால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் வெப்பம் தாங்க முடியாமல் நிழலை தேடி ஒதுங்கினர். மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் இருந்ததால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் நேற்று அதிகபட்ச வெயில் பதிவானது. பகலில் ஏற்பட்ட வெயிலின் தாக்கத்தால், இரவிலும் உஷ்ணம் அதிகரித்தது. பொதுமக்கள் புழுகத்திலும், வியர்வையிலும் அசாதாரணமான சூழலை அனுபவித்தனர்.

    ஆகையால் இந்த காலகட்டத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை சிறுவர்கள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த நிலையில் மேலும் 5 நாட்கள் இந்த வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடமேற்கு திசையில் இருந்து அனல் காற்று வீசுகிறது. அதனால் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அனல் காற்று வீசும். வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. வரும் 5 நாட்களிலும் வெயில் அதிகபட்சமாக 42இகிரி செல்சியஸ் வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅட்ராசக்க..!! தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்: தவெக அமைச்சரவையில் 4 பெண்கள்..!!
    Next Article பி.எம்.ஸ்ரீ திட்டம் இந்தித் திணிப்பின் ஒரு வடிவம்..!! இதை ஏற்கக்கூடாது..!! முதல்வர் விஜய்க்கு வைகோ வேண்டுகோள்..!!
    Editor TN Talks

    Related Posts

    அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு.. கட்சியிலிருந்து ஞானசவுந்தரி நீக்கம்..!! தவெக அதிரடி..!!

    July 18, 2026

    பழனி கோயில் நில மோசடி விவகாரம்: சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!

    July 18, 2026

    புதுக்கோட்டை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை..! படகுகளை பாதுகப்பாக வைக்க அறிவுறுத்தல்..!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு.. கட்சியிலிருந்து ஞானசவுந்தரி நீக்கம்..!! தவெக அதிரடி..!!

    பழனி கோயில் நில மோசடி விவகாரம்: சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!

    புதுக்கோட்டை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை..! படகுகளை பாதுகப்பாக வைக்க அறிவுறுத்தல்..!

    உலகக் கோப்பை ஹாக்கி தொடர்..! இந்திய பெண்கள் அணி அறிவிப்பு..!

    கோவையில் பரபரப்பு: தனியார் நிறுவன ஊழியர்களிடம் கைவரிசை! கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.