Close Menu
    What's Hot

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    ஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!

    திமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முன் ஜாமீன் மனு தள்ளுபடி… செந்தில் பாலாஜி எங்கே? – கையெழுத்திட வராததால் பரபரப்பு
    Featured

    முன் ஜாமீன் மனு தள்ளுபடி… செந்தில் பாலாஜி எங்கே? – கையெழுத்திட வராததால் பரபரப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 senthil balaji
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குதிரை பேர வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் செந்தில்பாலாஜி கையெழுத்திட வராததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தவெக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் காலையும் மாலையும் கையெழுத்திட்டு வருகிறார்.

    இன்று டாஸ்மாக் வழக்கில் செந்தில்பாலாஜி முன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் செந்தில் பாலாஜியின் முன் ஜாமீன் மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில், அவர் வழக்கமாக கையெழுத்திடவேண்டிய நேரத்துக்கு திருவல்லிக்கேணி காவல்நிலையத்துக்கு அவர் வராததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜி  வராதது குறித்து காவல்துறையிடம் எந்த வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்த பரபரப்புக்கிடையே செந்தில்பாலாஜி விடுதி அறையில் இல்லை எனவும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    anticipatory bail Breaking News ED Investigation Senthil Balaji Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாங்கிரஸ் எம்.பி நில ஆக்கிரமிப்பு…. அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
    Next Article கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு!. 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!
    Editor TN Talks

    Related Posts

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    July 30, 2026

    ஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!

    July 30, 2026

    திமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    ஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!

    திமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!

    பள்ளிகள் அருகே ஜங்க் உணவுகள் விற்க தடை..!! மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு.. காரணம் இதுதானாம்..!!

    நள்ளிரவில் கைவரிசை!. இரும்புப் பொருட்களை திருடும் இளைஞர்கள்!. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.