Close Menu
    What's Hot

    நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை

    செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி
    Featured

    செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி

    Editor TN TalksBy Editor TN TalksJune 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 soori
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சூரி கதாநாயகனாக நடிக்கும் மண்டாடி திரைப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
    திரைப்படங்களில் நடிக்கும் நோக்குடன் சென்னை வந்து பல்வேறு வேலைகளைச் செய்துவிட்டு, ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடைத்து வந்த நடிகர் சூரி, அதன்பின்னர் தொலைக்காட்சிகளிலும் காமெடிகளில் தலைகாட்டி வந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படம் மூலம் பரோட்டா சூரியாக அவதாரமெடுத்தவருக்கு அதன்பின்னர் தொடர்ந்து ஏறுமுகம்தான்.

    போராளி, சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ரஜினிமுருகன், இது நம்ம ஆளு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எனபல்வேறு வேடங்களில் நகைச்சுவையிலும் துணைநாயகன் கதாபாத்திரலும் கலக்கியவரை இயக்குநர் வெற்றிமாறன் தனது விடுதலை-1 மற்றும் 2படத்தின் வழியே கதையின் நாயகனாக முன்னிலைப்படுத்தினார்.

    இதன்பின்னர் கருடன், கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, மாமன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த சூரி, தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்னும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். மீ

    னவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் இப்படம் அமைந்துள்ளது. எல்ரட் குமாரின் ஆர்.எஸ்.இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். சத்யராஜ், ரவீந்திரா விஜய், தெலுங்கு நடிகர் சுஹால் உள்பட பலரும் நடித்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    Mandaadi Movie Soori Soori Mandaadi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்
    Next Article நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை
    Editor TN Talks

    Related Posts

    நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை

    June 11, 2026

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    June 11, 2026

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை

    செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.