Close Menu
    What's Hot

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»இன்று கூடுகிறது தமிழக சட்டசபை: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு 
    Featured

    இன்று கூடுகிறது தமிழக சட்டசபை: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு 

    Editor TN TalksBy Editor TN TalksMay 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 asem
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டின் 17-வது சட்டசபைக்கூட்டம் இன்று கூடுகிறது. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர்.

    சட்டமன்ற தேர்தலில் 107 இடங்களைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்து மே 10ஆம் தேதி ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களுக்கும் ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து மாலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  தற்காலிக சபாநாயகராக, சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ., கருப்பையா பதவியேற்றார்.

    இதனைத் தொடர்ந்து மே 11ஆம் தேதி புதிய எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா தமிழக சட்டப்பேரையில் நடைபெறும் என சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டார்.
    இன்று காலையில் 9.30 மணி அளவில் தமிழக சட்டசபை கூடிய புதிய எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மே 12 ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் ஒன்றிணைந்து சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்வு செய்கின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி தோ்வு – நெருக்கடிக்குள்ளான எடப்பாடி பழனிசாமி
    Next Article வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..! 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!
    Editor TN Talks

    Related Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.