Close Menu
    What's Hot

    கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வழக்கு..! குற்றவாளிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!

    புதுவை அமைச்சரவை விரிவாக்கம்..!! நாளை 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!!

    நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை..!! காரணம் என்ன தெரியுமா..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»Featured»தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை – இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை
    Featured

    தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை – இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksJune 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 fim
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு அரசின் நிலை நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று மாலை நிதி அமைச்சர் மரிய வில்சன் வெள்யிடுகிறார்.

    17-வது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான தவெக தலைவர் ச.ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    முதலமைச்சரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து வெள்ளை அறிக்கை எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு கிளம்பியது.

    அண்மையில் தூத்துக்குடி பனிமய மாதா கோவிலுக்கு வருகைதந்திருந்த நிதி அமைச்சர் மரியவில்சனிடம் நிருபர்கள் வெள்ளை அறிக்கை தொடர்பாக கேள்வி கேட்டபோது அவரும் விரைவில் முதலமைச்சரின் ஒப்புதலுடன் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை மாலை 05.30 மணியளவில் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையினை (WHITE PAPER ON THE FISCAL MANAGEMENT OF TAMIL NADU) வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    அதன்படி, வெள்ளை அறிக்கையை இன்று மாலை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிடுகிறார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவை 18ஆம் தேதி கூடும் நிலையில், இன்று மாலை வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    amil Nadu Government Financial Status White Paper
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”தவறாக புரிந்து கொண்டவர்கள் தற்குறிகள்”..! நடிகர் மகேந்திரன் விளக்கம்..!
    Next Article திமுக நகராட்சி கவுன்சிலர் அடாவடி; கணினி மையத்தில் தாக்குதல் ; பரபரப்பு சிசிடிவி காட்சி
    Editor TN Talks

    Related Posts

    கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வழக்கு..! குற்றவாளிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!

    June 16, 2026

    புதுவை அமைச்சரவை விரிவாக்கம்..!! நாளை 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!!

    June 16, 2026

    நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை..!! காரணம் என்ன தெரியுமா..??

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வழக்கு..! குற்றவாளிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!

    புதுவை அமைச்சரவை விரிவாக்கம்..!! நாளை 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!!

    நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை..!! காரணம் என்ன தெரியுமா..??

    WhySilentCM? ; காட்டாட்சி வீழ்வது உறுதி –  உதயநிதி சாடல்

    முத்தாரம்மன் கோயிலில் ஆபாச நடனத்திற்கு தடை..! கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.