Close Menu
    What's Hot

    மேகதாது விவகாரத்தில் அரசு மௌனம் ஏன்? அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த கோரும் உதயநிதி!!

    விஜய் தரப்புக்கு புதிய சவாலா? சங்கீதாவின் கோரிக்கையால் பரபரக்கும் விவாகரத்து வழக்கு!

    மீண்டும் மீண்டும் பட்டம் வென்று அசத்தும் தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா..! செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியிலும் சாம்பியன்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பீகார் : உடைந்த காலுடன் சிகிச்சைக்கு வந்த இளைஞர்..! அட்டைப் பெட்டியால் கட்டுப்போட்ட மருத்துவர்..!
    Featured

    பீகார் : உடைந்த காலுடன் சிகிச்சைக்கு வந்த இளைஞர்..! அட்டைப் பெட்டியால் கட்டுப்போட்ட மருத்துவர்..!

    Editor web4By Editor web4August 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாஜக ஆளும் மாநிலங்களில் மருத்துவம், போக்குவரத்து மக்களின் பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் சிறந்து விளங்கும் என பாஜக தலைவர்கள் மார்த்தட்டிக் கொள்ளும் நிலையில், அந்த மாநிலங்களில் இருந்து வெளியாகும் வீடியோக்கள் அந்த கூற்றை பொய்யாக்கி உள்ளது.

    அந்த வகையில், பாஜகவின் சமரத் சௌத்ரி ஆளும் பீகாரில் சுகாதாரம், போக்குவரத்து என பலவற்றிலும் வசதி சரிவர இல்லாததால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பிகார் மாநிலத்தில், விபத்தில் காயமடைந்த இளைஞரின் உடைந்த காலுக்கு, பிளாஸ்டர் அல்லது மருத்துவக் கட்டுக்குப் பதிலாக அட்டைப்பெட்டியை வைத்து கட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பெகுசராய் மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட இளைஞருக்கு, அட்டைப்பெட்டியை வைத்து கட்டுப்போட்டு, மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த சிவில் அறுவை சிகிச்சை மருத்துவர், உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.

    எனினும், இந்தச் சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீலகிரி : குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த காட்டு யானைகள்..! பொதுமக்கள் அச்சம்..!
    Next Article பெங்களூரு விசிட் விவகாரம்.. உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில் என்ன?
    Editor web4

    Related Posts

    மேகதாது விவகாரத்தில் அரசு மௌனம் ஏன்? அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த கோரும் உதயநிதி!!

    August 7, 2026

    விஜய் தரப்புக்கு புதிய சவாலா? சங்கீதாவின் கோரிக்கையால் பரபரக்கும் விவாகரத்து வழக்கு!

    August 7, 2026

    மீண்டும் மீண்டும் பட்டம் வென்று அசத்தும் தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா..! செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியிலும் சாம்பியன்..!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது விவகாரத்தில் அரசு மௌனம் ஏன்? அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த கோரும் உதயநிதி!!

    விஜய் தரப்புக்கு புதிய சவாலா? சங்கீதாவின் கோரிக்கையால் பரபரக்கும் விவாகரத்து வழக்கு!

    மீண்டும் மீண்டும் பட்டம் வென்று அசத்தும் தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா..! செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியிலும் சாம்பியன்..!

    அணை விவகாரத்தில் உறுதியான குரல்.. ‘கட்டக் கூடாது’ அவ்ளோதான் – சௌமியா அன்புமணி!

    ‘நீங்கள் என்ன பண்ணீங்க?’ – மேகதாது விவகாரத்தில் ஆதவ் கேள்விக்கு கே.என். நேருவின் பதில்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.