Close Menu
    What's Hot

    காமன்வெல்த் விளையாட்டு 2026!. இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா போர்ஹோகைன்!

    காஞ்சிபுரம் : ஜனநாயகன் படம் காண வந்த ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி..! அமைச்சர்கள் கொண்டாட்டம்..!

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து..!! காரணம் இதுதானாம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“பணவீக்க நாயகன்”… மோடி மீண்டும் தன் வேலையை காட்டிவிட்டார்!. ராகுல் காந்தி அட்டாக்!
    Featured

    “பணவீக்க நாயகன்”… மோடி மீண்டும் தன் வேலையை காட்டிவிட்டார்!. ராகுல் காந்தி அட்டாக்!

    Editor web3By Editor web3May 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, பணவீக்க நாயகன் (Inflation Man) மோடி மீண்டும் தனது வேலையைக் காட்டிவிட்டார். மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து சத்தமில்லாமல் பணத்தைப் பறிப்பதற்காகவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தவணை முறையில் உயர்த்தி வருகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    நாட்டில் ஒரு கடுமையான பொருளாதாரப் புயல் வீசப்போகிறது என்று நான் பல மாதங்களாகவே எச்சரித்து வருகிறேன். ஆனால் பிரதமர் மோடியோ, எப்போதுமே செய்வது போல அப்போதும் தேர்தல் பிரச்சாரங்களில் மட்டுமே பிஸியாக இருந்தார். தற்போது தேர்தல் முடிவடைந்த அடுத்த கணமே, பெட்ரோல் மற்றும் டீசல் விலை 8 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இத்துடன் நின்றுவிடப் போவதில்லை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கப் போகிறது.

    தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிப்பதும், மற்ற நேரங்களில் பொதுமக்களின் பாக்கெட்டுகளில் கை வைப்பதும்தான் இந்த ‘பணவீக்க நாயகன்’ மோடியின் ஒரே வேலையாக உள்ளது” என்று ராகுல் காந்தி மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleBREAKING| விளாத்திகுளம் வழக்கு: கிடைத்தது நீதி..!! காமக்கொடூரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிப்பு..!!
    Next Article தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள்; இது தமிழ்நாடா, உத்தரப்பிரதேசமா? – முதலமைச்சருக்கு உதயநிதி கேள்வி
    Editor web3
    • Website

    Related Posts

    காமன்வெல்த் விளையாட்டு 2026!. இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா போர்ஹோகைன்!

    July 23, 2026

    காஞ்சிபுரம் : ஜனநாயகன் படம் காண வந்த ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி..! அமைச்சர்கள் கொண்டாட்டம்..!

    July 23, 2026

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து..!! காரணம் இதுதானாம்..!!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த் விளையாட்டு 2026!. இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா போர்ஹோகைன்!

    காஞ்சிபுரம் : ஜனநாயகன் படம் காண வந்த ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி..! அமைச்சர்கள் கொண்டாட்டம்..!

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து..!! காரணம் இதுதானாம்..!!

    மாணவர்கள் நலனில் சமரசமா? வாய்ப்பே இல்ல..!! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    அடுத்த லாக்-அப் மரணம்?. போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழப்பு!. உறவினர்கள் போராட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.