Close Menu
    What's Hot

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்?. அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல்?
    Featured

    செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்?. அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல்?

    Editor web3By Editor web3June 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    senthil balaji Governor approved
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மேல்நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்குத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 2011-2016 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அந்தச் சமயத்தில், போக்குவரத்து கழகங்களில் பல்வேறு பணிகளைப் பெற்றுத் தருவதற்காகப் பெருமளவில் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகச் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

    மக்கள் பிரதிநிதியாக இருந்த ஒருவர் மீதான புகாரை முழுமையாக விசாரித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமானால், அதற்கு மாநில ஆளுநரின் அனுமதி அவசியமாகும். அதனடிப்படையில், செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் இந்த விசாரணைக்கு ஒப்புதல் அளிக்குமாறு அண்மையில் தமிழக அரசு தரப்பில் ஆளுநருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அரசு அனுப்பிய அந்தக் கோப்பினைப் பரிசீலித்த ஆளுநர் அர்லேகர், தற்போது இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தொடரப் பச்சைக் கொடி காட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொளத்தூர் டூ கோட்டை… இனி மொத்தத்தையும் இழக்கப் போகிறீர்கள்!. தவெக நேரடி அட்டாக்!
    Next Article வாழ்த்தோ.. ஆதரவோ.. அண்ணாமலைக்கு எதுவுமே கிடையாது..!! ஒரே போடாக போட்ட தமிழிசை..!!
    Editor web3
    • Website

    Related Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    June 8, 2026

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    June 8, 2026

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.