Close Menu
    What's Hot

    பிரிட்டனை திணற வைத்த வெப்ப அலை… இந்தியாவுக்கான பாடம் என்ன?

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மக்கள் அளித்த தீர்ப்பு – குடும்பத்துக்குள் ஏற்பட்ட வெற்றி தோல்விகள்!
    Featured

    மக்கள் அளித்த தீர்ப்பு – குடும்பத்துக்குள் ஏற்பட்ட வெற்றி தோல்விகள்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 5, 2026Updated:May 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002mks prema
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பு தவெகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்திருப்பதோடு,  சில குடும்பத்துக்குள் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழ்நாட்டு முதலமைச்சரும் கொளத்தூர் தொகுதி வேட்பாளருமான மு.க.ஸ்டாலின், 9192 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர்  வி.எஸ்.பாபுவிடம் தோல்வியை தழுவினார்.

    முதலமைச்சரே தோல்வி அடைந்த நிலையில், அவரது மகனும் துணை முதலமைச்சருமாக இருந்த உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.

    சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில்  மீண்டும் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 66,992 வாக்குகள் பெற்று 7140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    இதேபோல், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா 69,351 வாக்குகள் பெற்று வெற்றிஅடைந்துள்ளார். ஆனால், விருதுநகரில் போட்டியிட்ட இவரது மகன் விஜயபிரபாகரன் 54,262 வாக்குகள் மட்டுமே பெற்று தவெக வேட்பாளர் செல்வத்திடம் 9391 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

    இப்படி தந்தைக்கு தோல்வி மகனுக்கு வெற்றி, தாய்க்கு வெற்றி மகனுக்கு தோல்வி பரிசளித்த வாக்காளப் பெருமக்கள், தந்தைக்கும் மகனுக்கும், தாய் மகனுக்கும் வெற்றியை வழங்கி இருக்கிறார்கள்.

    002leemarose

    அண்மையில் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து லால்குடி தொகுதியில் போட்டியிட்ட லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் வெற்றி பெற்ற நிலையில், , புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியைத் தொடங்கியல் லீமா ரோஸின் மகன், ஜோஸ் சார்லஸ் மார்ட்டீனும் 16592 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

    002ip

    இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தந்தை ஐ.பெரியசாமியும், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ஐ.பி.செந்தில்குமாரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    வாக்காளர்களின் மனதை புரிந்து கொள்வது என்பது சிரம்தான் போல!

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026
    Next Article யாருக்குமே எட்டாத வெற்றி கனி!. ஸ்டாலின், EPS, விஜய்க்கு இப்படியொரு சோதனையா?.
    Editor TN Talks

    Related Posts

    பிரிட்டனை திணற வைத்த வெப்ப அலை… இந்தியாவுக்கான பாடம் என்ன?

    June 30, 2026

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    June 30, 2026

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரிட்டனை திணற வைத்த வெப்ப அலை… இந்தியாவுக்கான பாடம் என்ன?

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    நாளை இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் தாகைச்சி!. பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

    போன் நம்பர் தேவையில்லை… வாட்ஸ்அப்பில் வருகிறது ‘யூசர்நேம்’ வசதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.