Close Menu
    What's Hot

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ராமதாஸ் தலைமையில் உருவாகும் புதிய பாமக? நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கூறியது என்ன?
    Featured

    ராமதாஸ் தலைமையில் உருவாகும் புதிய பாமக? நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கூறியது என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராமதாஸ் சார்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வரும் அருள் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

    அய்யா பாமக எனும் கட்சியை ராமதாஸ் தொடங்க உள்ளதாக கடந்த ஆண்டு நவம்பர் 21 ல் தகவல் வெளியானது. அதனை ராமதாஸ் தரப்பு மறுத்தது. ஆனால், டிசம்பர் 2 அன்று புதிய கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் மனு செய்தனர். பின்னர் தேர்தலில் நிற்பதற்காக உடனடியாக பதிவு செய்யுங்கள் என டிசம்பர் 16 அன்று மீண்டும் மனு தாக்கல் செய்தனர். மனுவில் தவறு இருப்பதாக டிசம்பர் 23 அன்று தேர்தல் ஆணையம் பதில் அனுப்பியதாகவும் அதற்கு ஜனவரி 7 ல் பதில் மனு தாக்கல் செய்தனர்.

    எனினும் முகவரி விவரம் தவறாக இருப்பதாக, ஜனவரி 31 அன்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியது. அதற்கு பிப்ரவரி 5 அன்று பதில் அளித்தனர். அய்யா பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெயரில், 2026 தமிழக தேர்தலில் ஒரே சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டே ஆக வேண்டும். அதற்காக, உடனடியாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என தில்லி உயர்நீதிமன்றத்தில் வக்கீல் அருள் மனு செய்தார். இதற்கு தீர்வு காணுமாறு கூறி உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசபரிமலை தங்கம் பூச்சு முறைகேடு விவகாரம்…! நடிகர் ஜெயராமுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை..!
    Next Article HALF BOIL சாப்பிடாதீங்க.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி அட்வைஸ்..!
    Editor TN Talks

    Related Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    June 2, 2026

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    June 2, 2026

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.