Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஒரு வருஷத்துல இத்தனை பஸ் ப்ரேக் டவுன்-ஆ..!! தமிழக அரசுக்கு கோடிகளில் நஷ்டமாம்..!!
    Featured

    ஒரு வருஷத்துல இத்தனை பஸ் ப்ரேக் டவுன்-ஆ..!! தமிழக அரசுக்கு கோடிகளில் நஷ்டமாம்..!!

    editor5By editor5July 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 11 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசு, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் குளிர்சாதன மற்றும் மின்சார பேருந்துகள் கடந்த ஒரு ஆண்டில் மொத்தம் 1,770 முறை பழுதடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உரிமை அறியும் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட தகவலின்படி, நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 372 பேருந்துகள் பழுதடைந்துள்ளன.

    சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் 625 பேருந்துகளை தனியார் நிறுவனம் இயக்கி வருகிறது. இதற்காக மின்சார பேருந்துகளுக்கு கிலோமீட்டருக்கு ரூ.71 மற்றும் குளிர்சாதன பேருந்துகளுக்கு ரூ.81 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழக அரசு வருடத்திற்கு சுமார் ரூ.80.60 கோடியை தனியார் நிறுவனத்துக்கு செலுத்தி வருகிறது.

    ஆனால், ஒப்பந்தப்படி குறிப்பிட்ட தூரம் பேருந்துகள் இயக்கப்படாததால், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.9.52 கோடி அபராதம் தனியார் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த பழுதுகள் மற்றும் சேவை குறைபாடுகள் பொதுமக்களின் அன்றாட பயணத்தை பாதித்து வருகின்றன.

    WhatsApp Image 2026 07 18 at 11.10.43 AMஊழியர்கள் கேள்வி: ஊழியர் பற்றாக்குறை காரணமாக தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக அரசு தரப்பு கூறுகிறது. எனினும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ‘கரப்ஷன்’ சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இதை கடுமையாக விமர்சித்துள்ளன. “பேருந்துகளில் தொடர் குளறுபடிகள் நிலவும் போது ஏன் தனியாரிடம் ஒப்பந்தம் கொடுக்க வேண்டும்? அரசே நேரடியாக நடத்தினால் முழு சேவையும், நல்ல வருமானமும் பொதுமக்களுக்கு கிடைக்கும்” என ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.

    முந்தைய அரசின் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை தற்போதைய தமிழக அரசு மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்துத் துறையில் தரமான, நம்பகமான சேவையை உறுதி செய்ய தேவையான மாற்றங்களை அரசு கொண்டு வருமா என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ac electric buses TN Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றிய ஆந்திர தம்பதி: புதுவித மோசடி எப்படி நடந்தது?- 2 பேரும் கைது!
    Next Article பழனி கோவில் நில சர்ச்சை: சேதுபதி வீட்டில் இறங்கிய சிபிசிஐடி.. தலைமறைவானவருக்கு வலை..!!
    editor5

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.