Close Menu
    What's Hot

    டெல்லி போராட்டம் எதிரொலி: பஞ்சாபிலும் அமைச்சர்கள் பதவி விலக எதிர்க்கட்சிகள் தீவிர வலியுறுத்தல்!

    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு: மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தூத்துக்குடி இளைஞர் மரணம் குறித்து வெள்ளை அறிக்கை… நடிகர் சரத்குமார் வலியுறுத்தல்
    Featured

    தூத்துக்குடி இளைஞர் மரணம் குறித்து வெள்ளை அறிக்கை… நடிகர் சரத்குமார் வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 sarath A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி காவல் நிலையத்தில் உயிரிழந்த இளைஞர் அருணாச்சலத்தின் மரணம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது…

    தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதில் அருணாச்சலம் இறந்து இருக்கின்றார் என்று அவரது தாய் கூறியுள்ளார். எனவே உண்மை நிலையை அறிய, நடந்தது என்ன என்று தமிழக அரசு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.

    நீட் தேர்வு நிச்சயம் அவசியம். காவல்துறையில் சேர உடற்பகுதி தேர்வு என இருப்பதை போன்று மருத்துவர்களாக சேர்வதற்கு நீட் தேர்வு அவசியம் தான்.

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 13 முறை வினாத்தாள் கசிந்து இருக்கிறது . நீட் இருக்கக் கூடாது என்று சொல்வதில் நியாயம் இல்லை.

    012 sarath

    வெளிநாட்டு சதிக்கு உட்பட்டு இளைஞர்கள் சென்று விடக்கூடாது. இளைஞர்கள் எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    இந்தியா மிக வேகமாக பொருளாதார அடிப்படையில் உயர்ந்து இருக்கிறது. இதனை பொருளாதார நாடாக இருக்கும்போது சீர் குலைக்கும் எண்ணம் இருக்கிறதா என ஐயப்பாடு எழுகிறது.

    இளைஞர்களை பொறுப்பாக வழி நடத்தும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. வல்லரசாக இந்தியா  வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது போன்ற செயல்கள் நாட்டை சீர்குலைக்கும் சதி செயல் என்று நினைக்கின்றேன். பொருளாதார அடிப்படையில் உயர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவை சீர்குலைக்கும் சதியில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது.

    Custodial death Sarathkumar Tamil Nadu Politics Tuticorin News White Paper
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெண்கலப் பதக்கத்தால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஜண்டுகுமார்.. பிரதமர் மோடி வாழ்த்து..!!
    Next Article மறைந்த நெல் ஜெயராமன் நினைவாக தேசிய நெல் திருவிழா!. 174 பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி!
    Editor TN Talks

    Related Posts

    டெல்லி போராட்டம் எதிரொலி: பஞ்சாபிலும் அமைச்சர்கள் பதவி விலக எதிர்க்கட்சிகள் தீவிர வலியுறுத்தல்!

    July 26, 2026

    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு: மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

    July 26, 2026

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லி போராட்டம் எதிரொலி: பஞ்சாபிலும் அமைச்சர்கள் பதவி விலக எதிர்க்கட்சிகள் தீவிர வலியுறுத்தல்!

    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு: மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.