Close Menu
    What's Hot

    விஜய் அரசின்  நலம் TN என்ற இணையதளம் – பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு

    அமித்ஷா கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் – காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

    சொல்றது ஒண்ணு.. செய்யுறது ஒண்ணு..!! மாணவிகள் மீது லத்தி சார்ஜ் சம்பவம்..!! விஜய்யை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!
    Featured

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!

    Editor web1By Editor web1July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் தொடர்பான வழக்கில், தற்போது அமலாக்கத்துறை (ED) நேரடியாகத் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேச முயன்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை தொடர்புடைய 11 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. விசாரணையின் போது, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும் ஹவாலா தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டும், ஹவாலா பரிமாற்றம் நடந்துள்ளதற்கான முகாந்திரங்கள் இருப்பதாலும், அமலாக்கத்துறை தானாகவே களத்தில் இறங்கியுள்ளது.

    ‘இண்டிகிரேடட் போர்டல்’ வழியாக இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். வழக்கை முறையாகப் பதிவு செய்து, ஆவணங்களைப் பகுப்பாய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கில் கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் 50 லட்ச ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணத்தின் ஆதாரம் மற்றும் பரிமாற்றப் பாதை குறித்து அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சென்னை காவல்துறை 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறையின் வருகை இந்த வழக்கைத் தனித்தன்மை வாய்ந்த பொருளாதாரக் குற்றவியல் வழக்காக மாற்றியுள்ளது.

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு, காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை என இருமுனை விசாரணையைச் சந்திக்கத் தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹோர்முஸ் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்
    Next Article மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!
    Editor web1
    • Website

    Related Posts

    விஜய் அரசின்  நலம் TN என்ற இணையதளம் – பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு

    July 14, 2026

    அமித்ஷா கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் – காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

    July 14, 2026

    சொல்றது ஒண்ணு.. செய்யுறது ஒண்ணு..!! மாணவிகள் மீது லத்தி சார்ஜ் சம்பவம்..!! விஜய்யை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் அரசின்  நலம் TN என்ற இணையதளம் – பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு

    அமித்ஷா கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் – காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

    சொல்றது ஒண்ணு.. செய்யுறது ஒண்ணு..!! மாணவிகள் மீது லத்தி சார்ஜ் சம்பவம்..!! விஜய்யை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.