Close Menu
    What's Hot

    தவெகவில் இணைந்தது ஏன்? – எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

    பசுவதை தடை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

    குளித்தலை; முதலமைச்சரை விமர்சித்து முகநுலில் பதிவு – திமுக ஐ.டி. விங் பிரமுகர் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»குளித்தலை; முதலமைச்சரை விமர்சித்து முகநுலில் பதிவு – திமுக ஐ.டி. விங் பிரமுகர் கைது
    Featured

    குளித்தலை; முதலமைச்சரை விமர்சித்து முகநுலில் பதிவு – திமுக ஐ.டி. விங் பிரமுகர் கைது

    Editor TN TalksBy Editor TN TalksJuly 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 dmk itwing A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரன் ஊராட்சி பரலி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுப்பிள்ளை என்கின்ற தங்கமணி. திமுக ஐ.டி.விங் அணியைச் சேர்ந்த இவர்,  இவர் தனது முகநூலில் திமுக அரசுக்கு ஆதரவாகவும் அப்போதைய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகவும் பல்வேறு பதிவுகள் செய்து வந்தார்.

    தற்பொழுது தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைக்கப்பட்டு முதல்வராக ஜோசப் விஜய் இருந்து ஒரு நிலையில் கடந்த 10 கரூர் மாவட்டத்திற்கு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தார்.

     அப்போது திமுக பிரமுகர் தங்கமணி தனது முகநூல் பகுதியில் தமிழக முதல்வரை மிகவும் அருவருக்கத் தக்க முகம் சுளிக்கும் வகையில் பதிவுகள் செய்திருந்தார்.

    இதையடுத்து முதலமைச்சரை ஆபாசமாக தகாத வார்த்தைகள் கூறி பதிவிட்ட தங்கமணி மீது நடவடிக்கை எடுக்கும்படி, குளித்தலை நகர தமிழக வெற்றி கழகத்தின் நகர செயலாளர் விஜய் என்கின்ற விஜயகுமார் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து, திமுக பிரமுகர் வேலுப்பிள்ளை என்கின்ற தங்கமணியை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

     திமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்த குளித்தலை எம்எல்ஏ சந்திரன் ஒன்றிய செயலாளர் தியாகராஜன் மாவட்ட அமைத்தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒன்று கூடினார்கள்.

    குளித்தலை போலீசார் கைது செய்யப்பட்ட வேலு பிள்ளையை குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.  இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பதால் அவரை நீதியரசர் பிணையில் விடுவித்தார்.

    Chief Minister Joseph Vijay dmk it wing Facebook post kulithalai Social Media Post
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாடநூல் கழகத் தலைவரானார் லயோலா மணி – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து
    Next Article பசுவதை தடை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
    Editor TN Talks

    Related Posts

    தவெகவில் இணைந்தது ஏன்? – எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

    July 13, 2026

    பசுவதை தடை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

    July 13, 2026

    பாடநூல் கழகத் தலைவரானார் லயோலா மணி – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெகவில் இணைந்தது ஏன்? – எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

    பசுவதை தடை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

    குளித்தலை; முதலமைச்சரை விமர்சித்து முகநுலில் பதிவு – திமுக ஐ.டி. விங் பிரமுகர் கைது

    பாடநூல் கழகத் தலைவரானார் லயோலா மணி – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து

    அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்: எகிறும் கச்சா எண்ணெய் விலை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.