Close Menu
    What's Hot

    சவுக்கு சங்கர் குடும்பத்தை உலுக்கிய துயரம்… 13 வயது மகன் மரணம்; போலீசார் விசாரணை!

    திருப்பத்தூர் : சாலை வசதிக் கோரி பொதுமக்கள் மறியல்..! மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்..!

    திருப்பூர்;  குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை…  வட மாநில இளைஞர்கள் மூவர் கைது.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வான்மகள் திட்டத்தில் பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி…. வேளாண் பட்ஜெட்டில் தகவல்…
    Featured

    வான்மகள் திட்டத்தில் பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி…. வேளாண் பட்ஜெட்டில் தகவல்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 vaanmagal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேளாண் துறை அமைச்சர் வினோத் வாசித்து வரும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது…

    பயிர் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டலுக்கான 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்க ரூ.8.13 கோடி ஒதுக்கீடு

    1000 விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 80 விழுக்காடு மானியத்தில், மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு

    ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பை உருவாக்கிட பொதுப்பிரிவைச் சார்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் பின்னேற்பு மானியத்தில் அமைச்சக் ரூ.6 கோடி ஒதுக்கீடு.

    100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகல் உருவாக்குதல் மற்றும் 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகளை தூர்வார ரூ.8.5 கோடி ஒதுக்கீடு

    கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் 80% மானியத்தில் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு. இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 30% ஒதுக்கீடு

    வான்மகள் திட்டத்தில் 100 மகளிர் உள்பட500 நபர்களுக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி உரிமம் அளிக்கப்பட்டு, 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்க ரூ.4 கோடி ஒதுக்கீடு

    24ஆயிரம் விவசாயிகளுக்கு மானியத்தில் வேளான் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்க227.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

    Agriculture Budget Drone Training Tamil Nadu Agriculture Vanmagal Scheme Women Empowerment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவேளாண் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு.. வீட்டுத் தோட்டங்களுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு..!!
    Next Article தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் ஒலிக்க வேண்டும்’ – தமிழ்நாட்டின் 21 எம்.பி.க்கள் ஆளுநருக்கு  கடிதம்
    Editor TN Talks

    Related Posts

    சவுக்கு சங்கர் குடும்பத்தை உலுக்கிய துயரம்… 13 வயது மகன் மரணம்; போலீசார் விசாரணை!

    August 6, 2026

    திருப்பத்தூர் : சாலை வசதிக் கோரி பொதுமக்கள் மறியல்..! மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்..!

    August 6, 2026

    திருப்பூர்;  குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை…  வட மாநில இளைஞர்கள் மூவர் கைது.

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சவுக்கு சங்கர் குடும்பத்தை உலுக்கிய துயரம்… 13 வயது மகன் மரணம்; போலீசார் விசாரணை!

    திருப்பத்தூர் : சாலை வசதிக் கோரி பொதுமக்கள் மறியல்..! மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்..!

    திருப்பூர்;  குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை…  வட மாநில இளைஞர்கள் மூவர் கைது.

    திருப்பத்தூர் : நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு வீரவணக்கம்..! 30 குண்டுகள் முழங்க நினைவஞ்சலி..!

    மின் வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு…. ஊழியருக்கு நிபந்தனை ஜாமீன்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.