Close Menu
    What's Hot

    பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

    ஜூலை 24-ல் வெளியாகிறது விஜயின் ‘ஜனநாயகன்’? திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்குத் தயார்!

    இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம் நிறைவு: தாயகம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வியட்நாம் சுற்றுலாப் படகு விபத்து: உயிரிழந்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!
    Featured

    வியட்நாம் சுற்றுலாப் படகு விபத்து: உயிரிழந்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

    Editor web1By Editor web1July 11, 2026Updated:July 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வியட்நாமில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தெற்கு வியட்நாமில் உள்ள பு குவோக் தீவுப் பகுதிக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு விபத்தில் சிக்கியதில், தமிழர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கும், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கும், இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையும், காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: தமிழர்கள் 10 பேர் மரணம்!
    Next Article இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம் நிறைவு: தாயகம் புறப்பட்டார் பிரதமர் மோடி!
    Editor web1
    • Website

    Related Posts

    பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

    July 11, 2026

    இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம் நிறைவு: தாயகம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

    July 11, 2026

    வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: தமிழர்கள் 10 பேர் மரணம்!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

    ஜூலை 24-ல் வெளியாகிறது விஜயின் ‘ஜனநாயகன்’? திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்குத் தயார்!

    இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம் நிறைவு: தாயகம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

    வியட்நாம் சுற்றுலாப் படகு விபத்து: உயிரிழந்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

    வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: தமிழர்கள் 10 பேர் மரணம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.