Close Menu
    What's Hot

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»பனையூரில் கூடும் தவெக வேட்பாளர்கள்..! விஜய் சொல்லப்போகும் அட்வைஸ் என்ன?
    Featured

    பனையூரில் கூடும் தவெக வேட்பாளர்கள்..! விஜய் சொல்லப்போகும் அட்வைஸ் என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksApril 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? எந்த கட்சி பெரும்பான்மை பிடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் மேலோங்கி காணப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் படி, ஒரு சிலர் திமுக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும், இன்னும் சிலர் 180 இடங்கள் வரை தவெகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவதால், இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று தனது கட்சி வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 234 தொகுதிகளிலும் கூட்டணி அமைக்காமல் தனித்து களம் கண்ட தவெக சார்பில் 233 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். எடப்பாடி தொகுதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்து வேட்பாளர்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்ட ’17C’ ஒரிஜினல் படிவத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    17C என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் அடங்கிய படிவமாகும். இது தேர்தல் அலுவலர் மூலம் வேட்பாளர்களிடம் வழங்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களுக்கு விஜய் பல்வேறு ஆலோசனைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகனமழையால் விபரீதம்!. மருத்துவமனை சுற்றுசுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!. பிரதமர் மோடி இரங்கல்!
    Next Article உலகையே உலுக்கும் போர் பதற்றம்!. ட்ரம்ப் – புதின் 90 நிமிடங்கள் போனில் பேசியது என்ன?
    Editor TN Talks

    Related Posts

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    May 1, 2026

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    May 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    Trending Posts

    நிஜ வாழ்வின் நாயகன்! அஜித்…

    May 1, 2026

    மே தினம்: உழைப்பைப் பாராட்டுவோம், உரிமையைப் போற்றுவோம்!

    May 1, 2026

    மத்தியபிரதேசத்தில் பார்கி அணையில் கவிழ்ந்த படகு..! 9 பேர் உயிரிழப்பு..!

    May 1, 2026

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.