Close Menu
    What's Hot

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘ஜனநாயகன்’ புதிய ப்ரோமோ ரிலீஸ்..!! விஜய்யின் தரமான ‘கை’ செய்கை..!! கவனிச்சீங்களா..??
    Featured

    ‘ஜனநாயகன்’ புதிய ப்ரோமோ ரிலீஸ்..!! விஜய்யின் தரமான ‘கை’ செய்கை..!! கவனிச்சீங்களா..??

    editor5By editor5July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 45 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஜனநாயகன்’ வரும் ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எச். வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார்.

    பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருந்த இப்படம், பல்வேறு தயாரிப்பு சவால்களை எதிர்கொண்டு தாமதமாகி, இறுதியாக ஜூலை 23-ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தானே படத்தின் புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். ப்ரோமோவில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜயின் தோற்றம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    கோட்-சூட் அணிந்து அதிகாரப்பூர்வமான தோற்றத்தில் காட்சியளிக்கும் விஜய், சட்டமன்றத்தில் மு.க. ஸ்டாலின் பாணியில் கை உயர்த்தி ‘செய்கை’ செய்த காட்சியை போல் வீடியோவிலும் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அதில், “Raavanamavan daa for a reason” என்றும் குறிப்பிட்டுள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கோட்-சூட் அணிவதை வழக்கமாக்கிய விஜயின் இந்த லுக், படத்தின் அரசியல் நாடகத்தன்மையை வலியுறுத்துவதாகக் கருதப்படுகிறது.

    https://x.com/actorvijay/status/2079169299546259538?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2079169299546259538%7Ctwgr%5E25323a4703adf24334dbff6465212e2356080789%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fcinema%2Fcinemanews%2Fvijay-releases-the-new-jana-nayagan-promo

    படத்தில் விஜய் முதலமைச்சராக நடிக்கும் காட்சிகள், அவரது தலைமைத்துவ பாணி, மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதம் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இயக்குநர் எச். வினோத் தனது முந்தைய படங்களில் காட்டிய அரசியல்-சமூகக் கருத்துகளுடன் இணைந்து ‘ஜனநாயகன்’ ஒரு வலிமையான திரைப்படமாக உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரசிகர்கள் இப்போதே படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், புதிய ப்ரோமோ வெளியானது மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் ஆர்வலர்களின் கவனத்தையும் ‘ஜனநாயகன்’ ஈர்த்துள்ளது. ஜூலை 23 அன்று படம் வெளியாகும் போது பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    jananayagan promo Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேற்கு வங்க அரசு நிர்வாகத்தில் பெங்காலி மொழி கட்டாயம்.. செப். 1ம் தேதி முதல் அமல்..!!
    Next Article ” கைது செய்தால் அழுகை, மயக்கம்… திமுகவினர் டிராமா ” – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
    editor5

    Related Posts

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    July 21, 2026

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    July 21, 2026

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.