Close Menu
    What's Hot

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஆர்ப்பரிக்கும் விஜய் – கலைந்து போன உதயநிதியின் முதலமைச்சர் கனவு?
    Featured

    ஆர்ப்பரிக்கும் விஜய் – கலைந்து போன உதயநிதியின் முதலமைச்சர் கனவு?

    Editor TN TalksBy Editor TN TalksMay 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 Uthanyanithi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசியல் குடும்பத்தின் வாரிசாகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினை திமுகவின் அரசியல் முகமாக்கும் முயற்சியின் முன்னெடுப்புதான் சினிமாவில் அவர் முகம் காட்டியது.

    ஒரு சில படங்களில் நடித்தாலும் தமிழ்நாட்டு மக்களிடையேயும் தன்னை அறிமுகம் செய்து கொண்ட உதயநிதிக்கு, திமுகவில் இளைஞரணிச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.

    தந்தை மு.க.ஸ்டாலினைப் போலவே இளைஞரணியில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய உதயநிதி, தந்தை காத்திருந்ததைப் போல நீண்ட காலம் எல்லாம் காத்திருக்காமல்  எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என அடுத்தடுத்தப் படி நிலைகளுக்கு தாவிச் சென்றார்.

    2019 நாடாளுமன்ற தேர்தலில் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்துக்காக 2021 தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி அவருக்கு வழங்கப்பட்டு, அதில் 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார்.

    அவருக்கு 2022-ல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. 2024-இல் துணை முதலமைச்சராகவும் பெருமைக்குரிய பதவியில் அமர்த்தப்பட்டார்.

    இப்படி விஸ்வரூப வளர்ச்சி பெற்று வந்த உதயநிதி, 2026இல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் முதலமைச்சராவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. அதாவது வழக்கப்படி முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்றாலும், ஒரு சில மாதங்களில் அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி, உதயநிதியை முதல்வராக்கி விடுவார்கள் என திமுக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

    ஆனால், தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளனர். எதிர்க்கட்சியாகக் கூட இடம்பெற முடியுமா என்னும் வினாவை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு முதலமைச்சராகி விடலாம் என உதயநிதி ஸ்டாலின் கட்டியிருந்த மனக்கோட்டைக்கும் முடிவு கட்டியிருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல் வெற்றி!. மேலூரில் காங். வேட்பாளர் வெற்றி!
    Next Article மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் பாஜக… மம்தா தோல்வி ஏன்?
    Editor TN Talks

    Related Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    May 16, 2026

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.