Close Menu
    What's Hot

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    100% தோல்வி; துணைக் கேப்டன் பதவி பறிப்பு!. ரிஷப் பண்ட்டிடம் கம்பீர் பேசிய ரகசியம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மரபுபடிதான் செயல்பட்டோம்; வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள்!. மேயர் பிரியா விளக்கம்!
    Featured

    மரபுபடிதான் செயல்பட்டோம்; வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள்!. மேயர் பிரியா விளக்கம்!

    Editor web3By Editor web3June 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mayor priya
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் பள்ளி திறப்பு விழாவின் போது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. பல்லவி புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குச் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மாநகராட்சி சார்பில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியிலேயே குத்து விளக்கு ஏற்ற சொன்னோம். அப்போது அவர்கள் வெளியே சென்று விட்டனர். இதை அவ்வளவு பெரிய விஷயமாக ஏன் ஆக்க வேண்டும்.  இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, மாநகராட்சி சார்பில் உரிய மரியாதை நிமித்தமாகவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அவர் நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்தபோதிலும், அவர் வரும் வரை காத்திருந்துதான் நிகழ்ச்சியையே தொடங்கினோம். நான் ரிப்பனை வெட்டும்போது, அவரும் மற்றொரு கத்திரிக்கோலால் ரிப்பனை வெட்டினார். அவர்களை யாரும் அவமதிக்கவோ, அவதூறாகப் பேசவோ இல்லை.

    அனைத்து இடங்களிலும் வழக்கமான புரோட்டோகால் (அரசு மரபு) படியே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இரண்டாவது நிகழ்ச்சியில், மேடையில் இருந்த பகுதி செயலாளர் ஏன் மெழுகுவர்த்தியை வாங்குகிறார் என்று தெரியவில்லை.

    நாங்கள் எப்போதும் நாகரிகமாகவே செயல்பட்டு வருகிறோம். பொதுச் சேவையில் இருப்பவர்கள் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், திட்டமிட்டுப் பிரச்சினை செய்ய வேண்டும் என்றே செயல்படுபவர்களை நாம் என்ன செய்ய முடியும்?” என மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய விதிகளுடன் பார் டெண்டர்; விரைவில் அதிகாரிகள் இடமாற்றம்!. டாஸ்மாக்கில் வரும் அதிரடி மாற்றம்?.
    Next Article காங்கிரசின் பினாமிதான் தவெக – ஆதரவளிக்க பல கோடி கைமாறியது – நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி குண்டு
    Editor web3
    • Website

    Related Posts

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    June 4, 2026

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    June 4, 2026

    “ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… ஊழல்வாதிகளைக் காக்கிறதா பேரசக்தி?” –இபிஎஸ் கேள்வி

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    100% தோல்வி; துணைக் கேப்டன் பதவி பறிப்பு!. ரிஷப் பண்ட்டிடம் கம்பீர் பேசிய ரகசியம்!

    “ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… ஊழல்வாதிகளைக் காக்கிறதா பேரசக்தி?” –இபிஎஸ் கேள்வி

    முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து!. 12 பேர் உயிரிழப்பு; 9 பேர் கவலைக்கிடம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.