Close Menu
    What's Hot

    பெண்கள் பாதுகாப்பு!. ‘சிங்கப்பெண்’ படைக்கு தேவைப்பட்டால் துப்பாக்கி! ஐ.ஜி. பவானீஸ்வரி விளக்கம்!

    தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து பாரபட்சம் ; ஒன்றிய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம்

    தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கடுமையாக தாக்குவோம்!- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
    Featured

    கடுமையாக தாக்குவோம்!- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

    Editor web1By Editor web1June 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படவில்லையென்றால் ஈரானை கடுமையாக தாக்குவோம்  என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா  இணைந்து பிப்ரவரி 28ம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தியது. அமெரிக்க தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர். இதனிடையே சர்வதேச எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இந்தநிலையில், மோதலை தடுக்க அமைதிப் பேச்சுவார்த்தை அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பும் நிபந்தனைகளை விதித்ததன் காரணமாக முன்னேற்றம் ஏற்படாமல் தாமதமானது. இருப்பினும், அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் விரைவில் கையெழுத்திடும் என அமெரிக்க கூறி வந்தது.

    இதனிடையே லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் கண்டித்து, ஈரான் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி உள்ளது. தற்காப்பு நடவடிக்கை எனக்கூறி ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனிடையே ஈரானின் நடவடிக்கை கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைதி ஒப்பந்தத்திற்கு சம்மதிக்கவில்லையென்றால் ஈரான் மீது கடுமையாக தாக்குதலை தொடங்குவோம் என்று எச்சரித்துள்ளார்.  இதனால், மத்திய கிழக்கு மீண்டும் போர் பதற்றம் தொடங்கி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“மக்கள் நலனுக்காக ஒன்றுபடுவோம்”: முதல்வர் விஜய் உறுதி- டி.ராஜா
    Next Article சசிகலா, சபரீசன் வழியில் ஜான் ஆரோக்கியசாமி – விழித்துக் கொள்வாரா முதலமைச்சர் ஜோசப் விஜய்?
    Editor web1
    • Website

    Related Posts

    பெண்கள் பாதுகாப்பு!. ‘சிங்கப்பெண்’ படைக்கு தேவைப்பட்டால் துப்பாக்கி! ஐ.ஜி. பவானீஸ்வரி விளக்கம்!

    June 11, 2026

    தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து பாரபட்சம் ; ஒன்றிய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம்

    June 11, 2026

    தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண்கள் பாதுகாப்பு!. ‘சிங்கப்பெண்’ படைக்கு தேவைப்பட்டால் துப்பாக்கி! ஐ.ஜி. பவானீஸ்வரி விளக்கம்!

    தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து பாரபட்சம் ; ஒன்றிய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம்

    தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!

    அண்ணாமலையைப் பற்றி பேச இனி ஒன்றும் இல்லை: நிதின் நபின்

    ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் ; 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.