Close Menu
    What's Hot

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    2025-ன் சிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா!. பி.டி.உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

    பிஃபா உலகக் கோப்பை 2026!. ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தி ஜெர்மனி திரில் வெற்றி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உலகக் கோப்பை 2026!. நெதர்லாந்தின் ‘கோல் மழை’.. நிலைகுலைந்தது சுவீடன்!
    Featured

    உலகக் கோப்பை 2026!. நெதர்லாந்தின் ‘கோல் மழை’.. நிலைகுலைந்தது சுவீடன்!

    Editor web3By Editor web3June 21, 2026Updated:June 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Netherland Sweden
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2026 பிஃபா உலகக் கோப்பை தொடரின் நேற்று நடைபெற்ற 35-ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் சுவீடன் அணிகள் மோதின. ‘F’ பிரிவில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

    ஆட்டம் தொடங்கியது முதலே நெதர்லாந்து வீரர்கள் சுவீடன் அணியின் தடுப்பாட்டத்தை நிலைகுலையச் செய்து அடுத்தடுத்து கோல்களை விளாசினர். ஆட்டத்தின் 5, 17-வது நிமிடங்களில் அந்த அணியின் வீரர் பிரையன் பிராப்பி 2 கோல்கள் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் நெதர்லாந்து 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் நெதர்லாந்து அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 47, 54-வது நிமிடங்களில் நெதர்லாந்து அணியின் காக்போ 2 கோல்கள் அடித்தார்.

    நெதர்லாந்தின் பலமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறிய சுவீடன் அணி  59-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. அந்த கோலை அந்த அணியின் வீரர் எலங்கா அடித்தார். கடைசி கட்டத்தில் 89-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் சம்மர்வில் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் முடிவில் நெதர்லாந்து அணி மொத்தம் 5 கோல்களை அடித்து அசத்தியது.

    இந்த மாபெரும் வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி 4 புள்ளிகளுடன் ‘F’ பிரிவின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி, அடுத்த சுற்றுக்கான தங்களது வாய்ப்பை பலப்படுத்தியுள்ளது.

    FIFA World Cup 2026 Netherlands Sweden
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!. 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!
    Next Article பிஃபா உலகக் கோப்பை 2026!. ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தி ஜெர்மனி திரில் வெற்றி!
    Editor web3
    • Website

    Related Posts

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    June 21, 2026

    2025-ன் சிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா!. பி.டி.உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

    June 21, 2026

    பிஃபா உலகக் கோப்பை 2026!. ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தி ஜெர்மனி திரில் வெற்றி!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    2025-ன் சிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா!. பி.டி.உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

    பிஃபா உலகக் கோப்பை 2026!. ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தி ஜெர்மனி திரில் வெற்றி!

    உலகக் கோப்பை 2026!. நெதர்லாந்தின் ‘கோல் மழை’.. நிலைகுலைந்தது சுவீடன்!

    நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!. 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.