Close Menu
    What's Hot

    தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவு..!! முதலமைச்சர் விஜய் இரங்கல்..!!

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் பலி! ம.பி.யில் அதிர்ச்சி
    இந்தியா

    ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் பலி! ம.பி.யில் அதிர்ச்சி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    baby
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய பிரதேசத்தின் சத்​தர்​பூர் மாவட்ட அரசு மருத்து​வ​மனையில் கடந்த 8 மாதங்​களில் 409 குழந்​தைகள் உயிரிழந்​துள்​ளன. இதைத் தொடர்ந்​து, மத்திய பிரதேசத்தின் சுகா​தா​ரத் துறை​யிடம் தேசிய சுகா​தார இயக்​கம் (என்​எச்​எம்) விரி​வான அறிக்கை கேட்டு கடிதம் எழு​தி​யுள்​ளது.

    இதுகுறித்து சத்​தர்​பூர் மாவட்ட தலைமை மருத்​து​வர் ஆர்​.பி.குப்தா கூறுகை​யில், ‘‘கடந்த ஏப்​ரல் முதல் மருத்​து​வ​மனை​யில் இந்த உயி​ரிழப்பு ஏற்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக விசா​ரணைக்​குழு அமைக்​கப்​பட்​டது. அந்​தக் குழு தனது விசா​ரணையை ஏறக்​குறைய முடித்​து​விட்​டது. புதி​தாகப் பிறந்த குழந்​தைகளுக்​கான தீவிர சிகிச்​சைப் பிரிவு மற்​றும் பிரசவ அறை ஊழியர்​களிடம் விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. அலட்​சி​ய​மாக இருந்த சில ஊழியர்​களை சிவில் சர்​ஜன் சமீபத்​தில் பணிநீக்​கம் செய்​துள்​ளார்’’ என்​றார்.

    பிரசவ நடைமுறையில்.. இந்த மருத்​து​வ​மனை​யின் மருத்​து​வர்​கள் வட்​டாரம் கூறுகை​யில், ‘‘குழந்​தைகள் இறப்​புக்கு தொழில்​நுட்ப மற்​றும் சமூக காரணங்​களை மருத்​து​வ​மனை நிர்​வாகம் கூறி​ உள்​ளது. இதில் கிராமப்​புறங்​களில் இருந்து கர்ப்​பிணிப் பெண்களை மருத்​து​வ​மனைக்கு அழைத்து வரு​வ​தில் ஏற்​படும் தாமதம் முக்​கிய இடம் பெற்​றுள்​ளது.

    சுகா​தார மையங்​களில் இருந்து சரி​யான நேரத்​தில் பரிந்​துரை செய்​யப்​ப​டாததும் காரண​மாகி உள்​ளது. இவையன்​றி, ஆம்​புலன்ஸ் பற்​றாக்​குறை, சில குழந்​தைகளுக்கு பிறவிக் குறை​பாடு​கள் இருப்​பதும் காரணங்​களாக காட்​டப்​பட்​டு உள்​ளது. மருத்​து​வ​மனைக்கு வந்த பிறகு அறுவை சிகிச்சை அல்​லது இயல்​பான பிரசவ நடை​முறை​யில் ஏற்​படும் தாமத​மும் ஒரு காரண​மாக குறிப்​பிடப்​படு​கிறது’’ என்று தெரி​வித்​தனர்.

    இந்த உயி​ரிழப்​பு​களை குறைக்க ம.பி. அரசு பெரு​மள​வில் முயற்​சித்து வரு​கிறது. தற்​போது அதன் பலனாக முன்பு அதி​க​மாக இருந்த குழந்தை இறப்பு தற்​போது 6 சதவீதத்​திற்​கு குறைந்​துள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்க அங்கி சபரிமலைக்கு புறப்பட்டது… மண்டல பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிப்பு
    Next Article ‘ஸ்ரீவைகுண்டத்தில் போட்டி’ – சமகக தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    July 1, 2026

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    July 1, 2026

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவு..!! முதலமைச்சர் விஜய் இரங்கல்..!!

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    தொடரும் சோகம்..!! அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு..!!

    பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே பதற்றம் உச்சம்..!! தொடரும் டிரோன் அட்டாக்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.