Close Menu
    What's Hot

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராஜினாமா… அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவிப்பு…
    இந்தியா

    ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராஜினாமா… அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவிப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆம் ஆத்மியை சேர்ந்த எம்.எல்.ஏ அன்மொல் கஹன் மான் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் ஹரர் தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அன்மொல் கஹன் மான். 35 வயதான இவர் 2020-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். பாடகியான இவர், 2022-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அன்மொல் சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். ஆனால் 2024-ம் ஆண்டு அன்மொல் அமைச்சர் சபையில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அன்மொல் கஹன் மான் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும், அரசியலை விட்டு விலகுவதாகவும் அன்மொல் அறிவித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து அவர் தெரிவிக்கவில்லை. பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அரசில் அங்கீகாரம் இல்லாததால் அன்மொல் அரசியலை விட்டு விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்… ஜூலை 22-ல் உச்சநீதிமன்றம் விசாரணை…
    Next Article பும்ரா இல்லாவிடிலும் இந்தியா ஜெயிக்கலாம்… ஆஸி. முன்னாள் வீரர் நம்பிக்கை…
    Editor TN Talks

    Related Posts

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    June 10, 2026

    பிரதமர் மோடியின் 12 வருட சிறப்பான ஆட்சி..!! மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு..!!

    June 10, 2026

    பிரதமர் மோடியின் சாதனை..!! தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட்ட தேசம்..!! அமித்ஷா புகழாரம்..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.