Close Menu
    What's Hot

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    கலைஞர் வழங்கிய இசைஞானிப் பட்டம்

    தமிழினக் காவலர் கலைஞர்;  நூற்றாண்டைக் கடந்தும் நிலைக்கும் புகழ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மீண்டும் மீண்டும் உயரும் பெட்ரோல், டீசல் விலை..! இதுக்கு இல்லையா ஒரு END?
    இந்தியா

    மீண்டும் மீண்டும் உயரும் பெட்ரோல், டீசல் விலை..! இதுக்கு இல்லையா ஒரு END?

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 21
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடு முழுவதும் 2வது நாளாக மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதால் மக்கள் அதிர்ச்சியடந்துள்ளனர்.

    சட்டமன்ற தேர்தல் முடிந்த கையோடு, நாட்டில் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. 2 வாரங்களில் 4 வது முறையாக பெட்ரோல் விலை அதிகரித்ததால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அந்த வகையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.0.24 காசுகள் உயர்ந்து ரூ.108.01க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.0.23 காசுகள் உயர்ந்து ரூ.99.78க்கு விற்பனையாகிறது.

    மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாகவும், ஹர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதாலும், இந்த விலையேற்றம் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர்களை கடந்து விற்பனையாவதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரித்து வருகிறது.

    இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் என மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக குறித்து மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம்; அதிமுக தொண்டர்களை வரவேற்கிறோம் – ஆதவ் அர்ஜுனா பேட்டி
    Next Article மீண்டும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா? காலியாகும் அதிமுக..! என்ன நடக்கிறது?
    Editor TN Talks

    Related Posts

    தமிழினக் காவலர் கலைஞர்;  நூற்றாண்டைக் கடந்தும் நிலைக்கும் புகழ்

    June 3, 2026

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    June 2, 2026

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    கலைஞர் வழங்கிய இசைஞானிப் பட்டம்

    தமிழினக் காவலர் கலைஞர்;  நூற்றாண்டைக் கடந்தும் நிலைக்கும் புகழ்

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.