Close Menu
    What's Hot

    மீண்டும் முதலமைச்சராவார் மு.க.ஸ்டாலின் – சொல்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

    தமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.

    “என் ஓட்டை யார் போட்டது?” மதுரவாயலில் அதிகாரிகளிடம் மல்லுக்கட்டிய பெண்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»“அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயக கடமை ஆற்ற வாருங்கள்”!. பிரதமர் மோடி!
    இந்தியா

    “அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயக கடமை ஆற்ற வாருங்கள்”!. பிரதமர் மோடி!

    Editor web3By Editor web3April 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

    வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாக்குச்சாவடியில் வீடியோ – தவெக ஆதரவாளரின் அலப்பறை
    Next Article வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்!. விஜய் கடிதம்!. 
    Editor web3
    • Website

    Related Posts

    மீண்டும் முதலமைச்சராவார் மு.க.ஸ்டாலின் – சொல்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

    April 23, 2026

    தமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.

    April 23, 2026

    நாங்குநேரியை தொடர்ந்து வேங்கைவயலில் தேர்தல் புறக்கணிப்பு!. கருப்புக் கொடிகளுடன் எதிர்ப்பு!.

    April 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் முதலமைச்சராவார் மு.க.ஸ்டாலின் – சொல்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

    தமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.

    “என் ஓட்டை யார் போட்டது?” மதுரவாயலில் அதிகாரிகளிடம் மல்லுக்கட்டிய பெண்!

    நாங்குநேரியை தொடர்ந்து வேங்கைவயலில் தேர்தல் புறக்கணிப்பு!. கருப்புக் கொடிகளுடன் எதிர்ப்பு!.

    வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்!. விஜய் கடிதம்!. 

    Trending Posts

    அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!. பரபரப்பு!

    April 23, 2026

    தமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.

    April 23, 2026

    நாங்குநேரியை தொடர்ந்து வேங்கைவயலில் தேர்தல் புறக்கணிப்பு!. கருப்புக் கொடிகளுடன் எதிர்ப்பு!.

    April 23, 2026

    வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்!. விஜய் கடிதம்!. 

    April 23, 2026

    களைகட்டும் தமிழக தேர்தல்!. 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குகள் பதிவு!

    April 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.