Close Menu
    What's Hot

    மாதவரத்தில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பயிற்சி கார்!. அலறிய பெண்கள்!

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»நாங்கள் என்ன வாழைப்பழக் குடியரசா?. அமெரிக்காவின் 30 நாள் சலுகைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்!
    இந்தியா

    நாங்கள் என்ன வாழைப்பழக் குடியரசா?. அமெரிக்காவின் 30 நாள் சலுகைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்!

    Editor web3By Editor web3March 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Jairam Ramesh russia oil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரஷ்யாவிடமிருந்து 30 நாட்கள் எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா வழங்கியுள்ள தற்காலிக அனுமதிக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

    சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா தற்காலிகமாக 30 நாட்கள் அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, “இது இந்தியாவின் சுதந்திரத்திற்கும், இறையாண்மைக்கும் விடப்பட்ட சவால்” என்று கொதித்துள்ளது. ஒரு சுதந்திர நாடான இந்தியா, யாருடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அமெரிக்காவுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீங்கள் புதினிடம் இருந்து எண்ணெய் வாங்கலாம் என டிரம்ப் அனுமதி அளித்துள்ளார். டிரம்ப் புதிய விளையாட்டைத் தொடங்கியுள்ளார். இது அமெரிக்காவின் அப்பட்டமான மிரட்டல்” என்று பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் மக்களவை எம்.பி மணிஷ் திவாரி, “அமெரிக்கா 30 நாள் அவகாசம் வழங்குகிறது என்ற வாசகமே ஆணவம் நிறைந்தது. நாம் என்ன வாழைப்பழக் குடியரசா? நமது எரிசக்தி பாதுகாப்பைத் தீர்மானிக்க அமெரிக்காவின் அனுமதி தேவையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, “ஆபரேஷன் சிந்தூர் முதல் ரஷ்ய எண்ணெய் விவகாரம் வரை, பாஜக அரசு இந்தியாவின் சுதந்திரத்தை அடமானம் வைத்துவிட்டது. மத்தியில் ஒரு அரசாங்கம் இருக்கிறதா?” என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகர்நாடக காங்., அரசுக்கு அடிபணிகிறது திமுக!. தமிழக உரிமைகளை அடகு வைப்பதாக அண்ணாமலை கண்டனம்!
    Next Article கனவு இல்லத் திட்டத்தில் 7 லட்சம் வீடுகள் கட்டப்படும்!. 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்!.
    Editor web3
    • Website

    Related Posts

    மாதவரத்தில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பயிற்சி கார்!. அலறிய பெண்கள்!

    July 6, 2026

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    July 6, 2026

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாதவரத்தில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பயிற்சி கார்!. அலறிய பெண்கள்!

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    மனுஷன் வாழ்றாப்ல.. 61 வயதில் 3வது கல்யாணம்..!! அமீர்கானை நினைத்து புலம்பும் 90’s கிட்ஸ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.