Close Menu
    What's Hot

    கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    சுயநலமா, வழக்குப் பயமா..?? தவெக-வுக்கு தாவிய அதிமுகவினரை வசைபாடிய பொள்ளாச்சி ஜெயராமன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»உஷார்!. வாட்ஸ் அப்பில் நண்பர்களிடம் இருந்துவரும் லிங்கை கூட கிளிக் பண்ணாதீங்க!. ஆபத்து!
    இந்தியா

    உஷார்!. வாட்ஸ் அப்பில் நண்பர்களிடம் இருந்துவரும் லிங்கை கூட கிளிக் பண்ணாதீங்க!. ஆபத்து!

    Editor web3By Editor web3December 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    whats app
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்த போட்டோவை பாருங்க என்று நண்பர்களிடம் இருந்து வரும் லிங்கை கூட கிளிக் செய்யாதீர்கள் அது உங்கள் கணக்கை முடக்கும் Ghostpairing மோசடியாக இருக்கலாம் என்று CERT-In எச்சரித்துள்ளது.

    சமூக வலைதளங்களில் பகுதிநேர வேலை, சலுகை விலையில் பொருட்கள், முதலீட்டு வாய்ப்புகள் என பல வழிகளில் பொதுமக்களை மோசடி செய்து பணம் பறிக்கும் செயல்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற சைபர் மோசடிகளில் சிக்கி 23 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியர்கள் பணத்தை இழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த மோசடிகள் பெரும்பாலும், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தளங்கள் மூலம் நடைபெற்று வரும் நிலையில், இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.

    இந்தநிலையில், தற்போது புதிய மோசடி ஒன்று பரவி வருகிறது. அதாவது, இந்த போட்டோவை பாருங்க என்று நண்பர்களிடம் இருந்து வரும் லிங்கை கூட கிளிக் செய்யாதீர்கள் அது உங்கள் கணக்கை முடக்கும் Ghostpairing மோசடியாக இருக்கலாம் என்று CERT-In எச்சரித்துள்ளது. போலி லிங்க் மூலம் போன் நம்பரை எடுக்கும் ஹேக்கர்கள், Device Linking வசதி மூலம் பாஸ்வேர்டு இல்லாமலேயே வாட்ஸ் அப்பை கணினியுடன் இணைத்து தரவுகளை எடுப்பதால், Device Linking – ஐ அடிக்கடி சரிபார்க்க வேண்டும் என்று CERT-In  அறிவுறுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேமுதிகவை நெருங்கிவிட்டது அதிமுக!. கூட்டணி முடிவு இதுதான்?. வெளியான தகவல்!.
    Next Article திமுகவுடன் மோதினால் எதிரிக்குதான் சேதாரம்!. ஆர்.எஸ். பாரதி சாடல்!
    Editor web3
    • Website

    Related Posts

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    July 1, 2026

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    July 1, 2026

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    சுயநலமா, வழக்குப் பயமா..?? தவெக-வுக்கு தாவிய அதிமுகவினரை வசைபாடிய பொள்ளாச்சி ஜெயராமன்..!!

    ரூ.23 லட்சம் மோசடி வழக்கு..!! மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சிவசங்கர் நேரில் ஆஜர்..!!

    நாளை தவெகவில் இணைவு; புதிய உத்வேகத்துடன் அரசியல் பயணம் – எம்.ஆர். விஜயபாஸ்கர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.