Close Menu
    What's Hot

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»மாணவியிடம் சில்மிஷம் செய்த கணிணி பயிற்சி மைய உரிமையாளர்.. சரமாரியாக அடி வெளுத்த உறவினர்கள்…
    இந்தியா

    மாணவியிடம் சில்மிஷம் செய்த கணிணி பயிற்சி மைய உரிமையாளர்.. சரமாரியாக அடி வெளுத்த உறவினர்கள்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    01 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வந்த மாணவிக்கு காதல் சில்மிஷம் செய்த கம்ப்யூட்டர் பயிற்சி மைய உரிமையாளர். கம்ப்யூட்டர் பயிற்சி மைய உரிமையாளரை கடுமையாக தாக்கி போலீசில் ஒப்படைத்த மாணவியின் உறவினர்கள்.

    தெலுங்கானா மாநிலம் விகாரபாத் நகரில் நவாஸ் என்பவர் பிரைன் ட்ரீ கம்ப்யூட்டர் ட்ரைனிங் சென்டர் என்ற பெயரில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் கற்றுக் கொள்வதற்காக வந்த மாணவி ஒருவரிடம் நவாஸ் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

    நவாஷின் சில்மிஷ லீலைகள் பற்றி அந்த மாணவி பெற்றோரிடம் கூறிய நிலையில் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கு வந்த மாணவியரின் உறவினர்கள் நவாஷை கடுமையாக தாக்கினர். அவருடைய ஆடைகளும் கிழிக்கப்பட்டன.

    இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக வேறொருவர் வந்து பேசினார். அவரையும் கடுமையாக எச்சரித்த மாணவியின் உறவினர்கள் நவாசை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவர் வர மறுத்து விட்டார்.

    எனவே அவர்கள் போலீசாருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் நவாஷை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நவாஸ் இதற்கு முன்னரும் இதே போன்ற செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்றிரவு ஒரு குழந்தையைப் போல் நிம்மதியாக தூங்குவேன்.. ஐபிஎல் கோப்பையை வென்ற பின்னர் விராட் கோலி பேட்டி..
    Next Article டிராவல்ஸ் உரிமையாளர் கொலை : கைதான 6 பேரை காவலில் எடுத்து விசாரணை
    Editor TN Talks

    Related Posts

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    July 22, 2026

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.