Close Menu
    What's Hot

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி-பேராசிரியர் இடைநீக்கம்
    இந்தியா

    ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி-பேராசிரியர் இடைநீக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jamilia
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்​லி​யின் ஜாமியா மில்​லியா இஸ்​லாமி​யா(ஜேஎம்ஐ) பல்​கலைக்​கழகத்​தின் வினாத் தாளில், முஸ்​லிம்​களுக்கு எதி​ரான அட்​டூழி​யங்​கள் குறித்த கேள்வி இடம் பெற்றதற்காக, அதை தயாரித்த பேராசிரியர் இடைநீக்​கம் செய்​யப்பட்டுள்ளார்.

    மத்​திய அரசின் பல்​கலைக்​கழகங்​களில் ஒன்​றாக இருப்​பது ஜேஎம்ஐ பல்​கலைக்​கழக​மாகும். சிறு​பான்மை அந்​தஸ்து பெற்ற இந்​தப் பல்​கலைக்​கழகத்தின் இளநிலை மாணவர்களுக்கு பரு​வத் தேர்வு நடை​பெற்று வரு​கிறது. பி.ஏ. ஹானர்ஸ் சமூகப்​பணிப் பிரி​வின் ஒரு கேள்​வித் தாளில், 15 மதிப்​பெண்​ணுக்​கான ஒரு கேள்​வி​யும் இடம் பெற்​றிருந்​தது.

    அந்​தக் கேள்​வி​யில், ’பொருத்​த​மான எடுத்​துக்​காட்​டு​களு​டன் இந்​தி​யா​வில் உள்ள முஸ்​லிம் சிறு​பான்​மை​யினருக்கு எதி​ரான அட்​டூழி​யங்​களைப் பற்றி விவரிக்​க​வும்’ என மாணவர்​களிடம் கேட்​கப்​பட்​டிருந்​தது. இந்த கேள்வி சமூக வலை​தளங்​களில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டது. இது வைரலாகி சர்ச்சை கிளம்​பியது.

    சமூக வலைதளங்கள்: இந்த கேள்வி பாடங்​களுக்கு எந்த வகை​யில் தொடர்புடையது என சமூகவலை​தளங்​களில் கேள்வி​கள் எழுந்​தன. சமூகத்​தில் அரசி​யல் செய்து வகுப்​பு​வாதப் பாரபட்​சம் காட்டி இருப்​ப​தாக​வும் அதில் பலர் குற்​றம் சாட்​டி​யிருந்​தனர். இதையடுத்​து, அந்​தக் கேள்​வித்​தாளை தயாரித்த பேராசிரியர் வீரேந்​திர பாலாஜி பணி​யிடைநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

    தொடர்ந்து அந்த விவ​காரம் குறித்து விசா​ரிக்க பல்​கலைக்​கழகம் ஒரு விசா​ரணைக் குழு​வை​யும் அமைத்​துள்​ளது. அக்​குழு தனது அறிக்​கை​யைச் சமர்ப்​பிக்​கும் வரை, பேராசிரியர் பாலாஜி​யின் இடைநீக்​கம் தொடரும் எனவும் ஜேஎம்ஐ பல்​கலைக்​கழக நிர்​வாகம் குறிப்​பிட்​டுள்ளது.

    இந்த உத்​தர​வைக் குறிப்​பிட்​டு, மத்​திய தகவல் மற்​றும் ஒலிபரப்பு அமைச்​சகத்​தின் மூத்த ஆலோ​சக​ரான கஞ்​சன் குப்​தா​வும் எக்​ஸ்​ சமூக வலை​தளத்​தில்​ பகிர்​ந்​திருந்​​தார்​. இதன்​பிறகு, இந்​த விவ​காரம்​ மேலும்​ முக்​கி​யத்​து​வம்​ பெற்​றுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“பாஜகவின் முதல் அடிமை திமுகதான்” – ஸ்டாலினுக்கு விஜய் சூடான பதில்
    Next Article 13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
    Editor TN Talks

    Related Posts

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    December 25, 2025

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    December 25, 2025

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.