Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகள் எது தெரியுமா?. முதலிடத்தில் தமிழக உணவு!.
    இந்தியா

    2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகள் எது தெரியுமா?. முதலிடத்தில் தமிழக உணவு!.

    Editor web3By Editor web3December 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    south indian food
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தின் பாரம்பரிய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவான இட்லி இந்தியாவில் 2025ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

    இட்லி என்பது தென்னிந்தியாவின் பிரதான உணவாக இருந்து வருகிறது. அனைவருமே விரும்பி சாப்பிடும் இந்த காலை உணவு, குழந்தைகளிலிருந்து முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகும். என்னதான் இன்று நமது ஊர்களில் வித விதமாக புதிய உணவு வந்துவிட்டாலும், இட்லிக்கு இருக்கும் மவுசு என்றும் குறைவதில்லை. ஏனெனில் இட்லி செய்வது ரொம்ப எளிது, அதே நேரம் இதில் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் எந்தப் பொருட்களும் கலக்கப்படுவதில்லை. முழுவதும் ஆவியில் வேகவைத்து சமைக்கப்படும் உணவு என்பதால், அனைவரின் தேர்வாகவும் இது இருக்கிறது.

    இந்தநிலையில், இந்தியாவில் 2025ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் பாரம்பரிய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவான இட்லி தான் முதலிடத்தில் உள்ளது.

    இரண்டாவது இடத்தில் Pornstar Martini உள்ளது. இது மிகவும் பிரபலமான மற்றும் நவீனமான ஒரு காக்டெய்ல் ஆகும். இதனைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் மிகவும் பிரபலமான உணவான Modak / Ukadiche Modak உள்ளது. நான்காவது இடத்தில் Thekua உள்ளது. இது வட இந்திய மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும்.

    ஐந்தாவது இடத்தில் உகாதி பச்சடி உள்ளது. இது ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களின் ஒரு பாரம்பரிய பிரசாதமாகும். ஆறாவது இடத்தில் பீட்ரூட் கஞ்சியும், ஏழாவது இடத்தில் திருவாதிரை களி உள்ளது. திருவாதிரை களி மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை திருநாளன்று சிவபெருமானுக்குப் படைக்கப்படும் பிரசாதமாகும்.

    எட்டாவது இடத்தில் Yorkshire Pudding உள்ளது. இது இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரிய உணவு வகையாகும். இறுதியாக ஒன்பதாவது இடத்தில் கோந்து கட்டிராவும், பத்தாவது இடத்தில் தென்னிந்தியாவின் மிக பிரபலமான உணவுகளில் ஒன்றான கொழுக்கட்டை உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article9 ஆண்டுகளில் 29 வெளிநாட்டு விருதுகளை பெற்ற பிரதமர் மோடி!. பட்டியல் இதோ!.
    Next Article குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு!. மக்களவையில் நிறைவேறிய 8 மசோதாக்கள்!.
    Editor web3
    • Website

    Related Posts

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.